Saturday, May 4, 2024

recent update of tn election

தேர்தலை விட்டு ஒதுங்கும் தேமுதிக?? தொண்டர்கள் அதிர்ச்சி!!

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக கட்சி, தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்தது. இந்நிலையில் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு தேர்தலிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேமுதிக கூட்டணி 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கட்சியுடன் தேமுதிக கூட்டணியில் இருந்து வந்தது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடுகளை பிரிப்பதில், அதிமுக கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்...

தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் – தேர்தல் அதிகாரி தகவல்!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே, வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். வாக்காளர் தகவல் சீட்டு இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு, வாக்குச்சாவடியில் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என தலைமை...

‘வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்’ – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர் அட்டை தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தவகையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 99 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள...

‘போலீசார் என்னை பிரச்சாரம் செய்யாதீங்கனு கெஞ்சுனாங்க’ – உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் திமுக கட்சியினர் ஈடுபட்டிருந்த போது, தயவு செய்து பிரச்சாரம் செய்யாதீர்கள் என காவல்துறையினர் கூறியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தகவல் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக திமுக கட்சி சார்பில் மூன்று கட்டமாக தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டது. திமுக கட்சியின்...

தமிழக சட்டமன்ற தேர்தல் – அமமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் 15 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணியில் இணைந்து...

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – பரப்புரைக்காக மீண்டும் தமிழகத்திற்கு வரும் அமித்ஷா!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்சா தமிழகம் வரவுள்ளார். முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று அமித்சா சென்னைக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு வருகை தரும் அமித்சா இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல்...

’80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்’ – தமிழக தேர்தல் ஆணையர் தகவல்!!

தமிழகத்தில் தேர்தல் வாக்குகளை செலுத்தும் வாக்காளர்களில் 12.91 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 80 வயதிற்குமேற்பட்ட வாக்காளர்கள் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான நபர்களின் புள்ளி விவரங்கள் தற்போது பெறப்பட்டுள்ளது. இந்த தகவலின்...

தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படைகள் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படைகளை ஏற்படுத்தப்போவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். தேர்தலில் பறக்கும் படைகள் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை பாதுகாப்பாகவும், வன்முறையின்றியும் நடத்த தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி தமிழக தேர்தல் ஆணையம்,...

தேர்தலில் தொகுதி பங்கீடுகளை இறுதி செய்ய தீவிரம் – முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை!!

தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதிப்பங்கீடுகளை விரைந்து முடிவு செய்ய முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொகுதி பங்கீடு அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சில...

சட்டமன்ற தேர்தல் பணியில் மேலும் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் – தமிழக அரசு நியமனம்!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணிகளை மேற்கொள்ளவதற்காக இரண்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகளான இவர்கள் தேர்தல் பணிகளில் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அதிகாரிகள்: தமிழகத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகளை...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை., மின் துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துணை மின் நிலையங்களில்...
- Advertisement -spot_img