Saturday, May 18, 2024

pandian stores updates

கர்ப்பமா இருக்குறோமா?? பயத்தில் டெஸ்ட் எடுக்க செல்லும் தனம் – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தையுடன் ஜீவாவின் வீட்டிற்கு வந்த மீனா இங்கேயே தங்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மேலும் குழந்தை இரவு முழுக்க அழுதுகொண்டு வேறு உள்ளது. அடிக்கடி தனம் வேறு தலைசுற்றல் வாந்தி என இருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது பல ட்விஸ்டுகள் இந்த வார எபிசோடுகளில் காத்துக்கொண்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுட்டி...

தனத்திடம் ஒட்டிக்கொள்ளும் ஜீவாவின் குழந்தை – ஏக்கத்தில் மீனா!! சூடுபிடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் குழந்தையை அழைத்து கொண்டு வீட்டிற்கு வரும் மீனா வழக்கம் போல பல பிரச்சனைகளை இழுக்கிறார். பாண்டியன் ஸ்டார்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ன தான் சுவாரசியம் இல்லாமல் ஒளிபரப்பானாலும் பல ட்விஸ்ட்டுகளை வைத்துள்ளனர். ஏனெனில் வீட்டிற்கு வரும் மீனா...

அடிக்கடி மயக்க நிலையடையும் தனம் – ஒருவேளை கர்ப்பமாக இருப்பாரோ?? குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் எப்படியோ பல சண்டைகளுடன் கயல்விழி என்று குழந்தைக்கு அழகாக பெயர் வைத்தனர். இந்நிலையில் ஜீவா வீட்டிற்கு மீனா குழந்தையை அழைத்து கொண்டு வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்ப கதையம்சத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில்...

குழந்தைய இனிமே பாண்டியம்மானு கூப்டா இந்த வீட்டு பக்கமே வர மாட்டேன் – கொதித்தெழுந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா!!

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ம் ஒன்று. நேற்றைய எபிசோடில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இன்று மீனா ஜீவாவின் வீட்டிற்கு வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா சொந்தங்கள் கூடி கோலாகலமாக நடைபெற்றது. மேலும் பெயர் வைப்பதற்கு பல...

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சுட்டிக் குழந்தையின் பெயர் சூட்டு விழா’ – 3 மணிநேர சிறப்பு தொடர்!! ரசிகர்கள் குஷி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில நாட்களாக எபிஸோடுகள் சுவாரசியம் இல்லாமல் போய்க் கொண்டிருந்தாலும் தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் கூட்டு குடும்ப கதையம்சத்தை பெற்றுள்ளதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு தான். மேலும் கதிர் முல்லைக்கு எப்பொழுது...

‘செலவுக்கு காசு கேட்டா கூட 1 மணிநேரம் பேசுவீங்க’ – கண்ணன் பேச்சால் அதிர்ச்சியடையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்ததை அடுத்து கண்ணனிற்கு அவர் மீது ஒரு அபிப்ராயம் ஏற்படுகிறது. மேலும் ஐஸ்வர்யாவை பார்த்து சிரிப்பதும், அவரை பார்ப்பதும் என நேற்று ஒரு காதல் காட்சியே இடம் பெற்றது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்றைய எபிசோடில் மீனா ஜீவாவிற்கு கால் செய்து கதிர் ரூமில் இருப்பதை பார்த்து கோபமடைந்தார். மேலும்...

முல்லைக்கு முத்தம் கொடுத்த கதிர் – எப்படியோ ரொமான்ஸ் சீன் வந்துருச்சு!! குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல சுவாரசியமான கதை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த சீரியலில் அனைவர்க்கும் விருப்பமான ஜோடியான கதிர், முல்லைக்கு எப்பொழுது தான் ரொமான்ஸ் சீன் வரும் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். ஆனால் நேற்றைய எபிசோடில் ரசிகர்கள் பலருக்கும் கதிரின் செய்கை ஏமாற்றத்தையே தந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ்...

கதிர், முல்லைக்கு தெரியாமல் முதலிரவை ஏற்பாடு செய்யும் தனம் – ரொமான்ஸ் சீன்காக காத்திருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கதிர், முல்லை ரொமான்ஸ் சீன் வரவுள்ளது. மேலும் கதிருக்கு முல்லைக்கும் இன்ப அதிர்ச்சியாக முதலிரவும் ஏற்பாடு செய்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்றைய எபிசோடில் ஜீவா தன் குழந்தையை காண மீனா வீட்டிற்கு செல்கிறார். குழந்தையை பார்த்து விளையாடிக் கொண்டிருக்கும் ஜீவாவை மீனா...

கதிர், முல்லை ஜோடிக்கு ரொமான்ஸ் சீன் எப்போ வைப்பீங்க?? எதிர்பார்ப்பில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ’ ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ம் ஒன்று. சில நாட்களாக சோகமான எபிசோடுகளையே பார்த்து வந்த நமக்கு தற்போது கதிர் முல்லை ரொமான்ஸ் சீன் ஒளிபரப்பாகி உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ்: பாண்டியன் ஸ்டோர்ஸில் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் முதன் முதலாக...

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா எடுக்கும் அதிரடி முடிவு – கோபத்தில் ஜனார்த்தனன்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் போய்க்கொண்டுள்ளது. மூர்த்தி-தனம் தம்பதிகளுக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை? என்ற உண்மை அவரின் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் டாப் ரேடிங்கிளில் போய்க்கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒன்று. கூட்டுக் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள்...
- Advertisement -spot_img

Latest News

சென்னையில் 23 மின்சார ரயில்கள் ரத்து., இன்றும், நாளையும்., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

சமீபகாலமாக சென்னையில் வார இறுதி தோறும் புறநகர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், பல்வேறு மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில்,...
- Advertisement -spot_img