Monday, May 6, 2024

lock down date extended in india

சென்னை, திருவள்ளூர் உட்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கு 5.0 – மத்திய அரசு திட்டம்..!

இந்தியாவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள சென்னை, செங்கல்பட்டு, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் கடுமையான விதிமுறைகளுடன் 5ம் கட்ட ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடுமையான ஊரடங்கு 5.0: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து நாளையுடன் (மே 31) முடிவடைய உள்ள நான்காம் கட்ட ஊரடங்கை...

சென்னை உட்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிப்பு..? மத்திய அரசு புதிய திட்டம்..!

சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து, மற்ற நகரங்களில் புதிய தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து இரண்டு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பொழுதும் பல்வேறு தளர்வுகள்...

இந்தியாவில் 5ம் கட்ட ஊரடங்கு – மன்கிபாத் உரையில் அறிவிக்கும் பிரதமர் மோடி..?

இந்தியாவில் மே 31 உடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு 5.0 அறிவிப்பை பிரதமர் மோடி அவர்கள் மன்கிபாத் உரையில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு 5.0 இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. வரும் ஜூன், ஜூலை மாதங்களில்...

இந்தியாவில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு..? மத்திய அரசு ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வரும் 31ம் தேதியுடன் முடியவுள்ள ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்கள் (ஜூன் 14) நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் 1.45 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 4167 பேர்...

இந்தியாவில் மே 3க்கு பிறகு ஊரடங்கு தளர்வு – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக உள்ளது. தற்போது பிறகு கொரோனா பாதிப்பு இல்லாத நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மே 3க்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய உள்துறை...

நாடு முழுவதும் 33 கோடி ஏழை மக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் – மத்திய அரசு நிதியுதவி..!

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கத்தால் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அன்றாட கூலிகள் மற்றும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பிரதமரின் ஏழைகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 33 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு, 31 ஆயிரத்து, 235 கோடி ரூபாய் அளவிற்கு உதவி செய்யப்பட்டு உள்ளதாக...

தமிழகத்தில் எங்கெல்லாம் ஊரடங்கு தளரும்? எவையெல்லாம் செயல்படும்? எவையெல்லாம் செயல்படாது..?

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் தொடரும் என்பதை பார்ப்போம். ஊரடங்கு தளர்வு பகுதியில் எவையெல்லாம் இயங்கும்..! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது....

ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்..? எந்தெந்த நிறுவனங்களுக்கு அனுமதி..? – மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் மத்திய அரசு மே 3 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் இருக்கும் என தெரிவித்து இருந்தார். தற்போது அது தொடர்பான அறிவிப்பு வெளியாகி...

ஊரடங்கில் இருந்து யார்யாருக்கு விலக்கு..? நிபுணர் குழு அளித்த பரிந்துரை இதோ..!

இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். நோய்த் தொற்று தொடா்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட உயா்மட்ட மருத்துவ நிபுணா் குழு ஊரடங்கிலிருந்து யாா் யாருக்கு விலக்களிக்கலாம்...

ட்விட்டர் PROFILE PICTURE ஐ மாற்றிய பிரதமர் மோடி – எதற்காக தெரியுமா..?

நாட்டு மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்த தனது புகைப்படத்தை ட்விட்டர் பக்க புகைப்படமாக வைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரை..! இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -spot_img