Monday, April 29, 2024

india vs new zealand

டெஸ்ட் போட்டியிலும் ஒயிட்வாஷ் ஆனது இந்திய அணி – விராட் கோஹ்லிக்கு என்னதான் ஆச்சு..?

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசி., அணி இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியிலும் நியூஸிலாந்து அணி ஒயிட்வாஷ் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸ்..! இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு...

இந்திய அணி அவ்ளோதான்..! நியூசி டெஸ்ட் போட்டியில் இருந்து இஷாந்த் சர்மா வெளியேற்றம்..!

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இஷாந்த் சர்மா விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இது இந்திய அணியின் பலத்தை மேலும் குறைக்கும் என்பதால் வெற்றி பெறுவது மிகவும் கடினம். முதல் டெஸ்டில் படுதோல்வி..! இந்திய அணி நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 10 விக்கெட்...

நியூஸிலாந்தை நொறுக்கிய இந்திய மகளிர் அணி – ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது..!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. ஷபாலி வர்மா மீண்டும் அதிரடி..! இந்திய அணியின் ஷபாலி வர்மா இந்த போட்டியிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 46 ரன்கள் விளாசினார். இதன்...

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி – நியூஸிக்கு 100வது வெற்றி..!

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூஸிலாந்து அணி தனது 100வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இந்திய அணிக்கு இது முதல் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி தோல்வி ஆகும். பேட்டிங் சொதப்பல்..! இந்திய...

ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா..? ராகுல் சதத்தால் நியூசி.,க்கு 297 ரன்கள் இலக்கு..!

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடரை ஏற்கனவே நியூஸிலாந்து அணி 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அகர்வால் வழக்கம் போல் ஏமாற்றம் இந்திய அணி...

நியூஸிலாந்து பவுலிங்கை சமாளிக்க முடியாத இந்தியா – 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..!

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானம் செய்தது. அதன்படி களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. ஓப்பனிங் சொதப்பல்..! இந்திய அணியில்...

நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் – இந்திய அணியில் ரஹானே, ரிதிமான் சஹாவிற்கு வாய்ப்பு..!

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி 5 - 0 என்ற கணக்கில் அதிரடியான வெற்றியும் பெற்று உள்ளது. இன்னும் 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளன. இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய...

சூப்பர் ஓவர் மேஜிக்…! இந்தியா மீண்டும் வெற்றி…!

இந்தியா - நியூஸிலாந்து இடைப்பட்ட டி20 தொடரில் ஏற்கனவே இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. பின்பு மீதம் உள்ள 2 போட்டிகளில் இன்றைய போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக விலகிய வில்லியம்சனிற்கு...

தொடரைக் கைப்பற்றியது இந்தியா..! சூப்பர் ஓவரில் ரோஹித் அதிரடி..! வில்லியம்சன் விளாசல் வீண்..!

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய அணி சார்பில் கே.எல் ராகுல் 29 (17) ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி...

இந்தியா vs நியூஸிலாந்து 3வது டி20 போட்டி – லைவ் ஸ்கோர்ஸ் (Live Scores) – Ball by Ball Updates..!

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இதன் ஸ்கோர் அப்டேட்-ஐ நொடிக்குநொடி ஆடியோ வழியாக தமிழ் கமென்ட்ரியுடன் நமது ENewz யூடூப் சேனலில் பாருங்கள். இந்தியா vs நியூஸிலாந்து 3வது டி20 போட்டி லைவ் ஸ்கோர்ஸ் (Live Scores) தமிழ் கமெண்ட்ரி...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img