சூப்பர் ஓவர் மேஜிக்…! இந்தியா மீண்டும் வெற்றி…!

0

இந்தியா – நியூஸிலாந்து இடைப்பட்ட டி20 தொடரில் ஏற்கனவே இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. பின்பு மீதம் உள்ள 2 போட்டிகளில் இன்றைய போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

காயம் காரணமாக விலகிய வில்லியம்சனிற்கு பதிய டிம் சவுத்தி கேப்டன் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை விளையாடாத சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்தியா – நியூஸிலாந்து 4வது டி20 லைவ் ஸ்கோர்ஸ்:

2 ஓவர் முடிவில் >> இந்தியா 22 – 1, ராகுல் (10), கோலி (0) களத்தில் உள்ளனர்.

3 ஓவர் முடிவில் >> இந்தியா 35 – 1, ராகுல் (21), கோலி (2) களத்தில் உள்ளனர்.

4 ஓவர் முடிவில் >> இந்தியா 40 – 1, ராகுல் (24), கோலி (3) களத்தில் உள்ளனர்.

5 ஓவர் முடிவில் >> இந்தியா 50 – 2, ராகுல் (25), ஸ்ரேயஸ் (1) களத்தில் உள்ளனர்.

8 ஓவர் முடிவில் >> இந்தியா 69 – 3, ராகுல் (34), துபே (10) களத்தில் உள்ளனர்.

9 ஓவர் முடிவில் >> இந்தியா 78 – 4, மனீஷ் (3), துபே (11) களத்தில் உள்ளனர்.

13 ஓவர் முடிவில் >> இந்தியா 97 – 6, மனீஷ் (14), சர்தூல் (7) களத்தில் உள்ளனர்.

20 ஓவர் முடிவில் >> இந்தியா 165 – 8, மனீஷ் (50), சைனி (11) களத்தில் இருந்தனர்.

நியூஸிலாந்து அணிக்கு 166 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

4 ஓவர் முடிவில் >> நியூஸிலாந்து 21 – 0, கப்தில் (4), முன்ரோ (15) களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து வெற்றி பெற 96 பந்துகளில் 146 ரன்கள் தேவை.

6 ஓவர் முடிவில் >> நியூஸிலாந்து 39 – 1, டிம் செய்ப்ரட் (0), முன்ரோ (32) களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து வெற்றி பெற 84 பந்துகளில் 127 ரன்கள் தேவை.

8 ஓவர் முடிவில் >> நியூஸிலாந்து 56 – 1, டிம் செய்ப்ரட் (8), முன்ரோ (41) களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து வெற்றி பெற 72 பந்துகளில் 110 ரன்கள் தேவை.

10 ஓவர் முடிவில் >> நியூஸிலாந்து 79 – 1, டிம் செய்ப்ரட் (15), முன்ரோ (57) களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து வெற்றி பெற 60 பந்துகளில் 87 ரன்கள் தேவை.

12 ஓவர் முடிவில் >> நியூஸிலாந்து 91 – 2, டிம் செய்ப்ரட் (21), டாம் புரூஸ் (0) களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து வெற்றி பெற 48 பந்துகளில் 69 ரன்கள் தேவை.

14 ஓவர் முடிவில் >> நியூஸிலாந்து 113 – 3, டிம் செய்ப்ரட் (31), ராஸ் டெய்லர் (6) களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து வெற்றி பெற 36 பந்துகளில் 53 ரன்கள் தேவை.

16 ஓவர் முடிவில் >> நியூஸிலாந்து 140 – 3, டிம் செய்ப்ரட் (46), ராஸ் டெய்லர் (16) களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து வெற்றி பெற 24 பந்துகளில் 26 ரன்கள் தேவை.

18 ஓவர் முடிவில் >> நியூஸிலாந்து 155 – 3, டிம் செய்ப்ரட் (54), ராஸ் டெய்லர் (23) களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து வெற்றி பெற 12 பந்துகளில் 11 ரன்கள் தேவை.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரில் மட்டும் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து உள்ளது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நியூஸிலாந்து அணி சென்ற போட்டியைப் போல் அதிலும் விக்கெட்டை பறி கொடுத்தது.

சர்துல் தாகூரின் அபார பந்து வீச்சில் 20 ஓவர் முடிவில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்து உள்ளது. இதன் மூலம் போட்டி சமநிலையில் உள்ளது. சூப்பர் ஓவர் தொடங்க உள்ளது.

சூப்பர் ஓவர் விபரம்:

நியூஸிலாந்து அணி சூப்பர் ஓவரில் 13 – 1 ரன்கள் எடுத்தது. டிம் செய்பிரட் 8 (4), காலின் முன்ரோ 5 (2) ரன்களும் எடுத்தனர். பும்ராஹ் இந்தியா சார்பில் சூப்பர் ஓவர் வீசினார்.

14 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணியில் லோகேஷ் ராகுல் 10 (3) ரன்னில் அவுட்டானார். விராட் கோஹ்லி 6 (2) சஞ்சு சாம்சன் 0 (0) 0.5 ஓவரில் வெற்றிக்கு வித்திட்டனர். இதன் மூலம் தொடர் 4 – 0 என மாறி உள்ளது.

அணிகள் விபரம்:

இந்தியா – சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், சார்துல் தாகூர், ஜஸ்பிரீத் பும்ரா, யுஜ்வேந்திர சஹல், நவ்தீப் சாய்னி.

நியூஸிலாந்து – மார்டின் கப்டில், கோலின் முன்ரோ, டாம் புரூஸ், மிட்சல், ராஸ் டெய்லர், டிம் செய்பர்ட், மிட்சல் சாண்ட்னர், டிம் சவுத்தி, இஸ் சோதி, ஸ்காட் ககலேஜின், ஹமீஸ் பென்னட்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here