தொலைக்காட்சியில் பிரபலமானவர்கள் லிஸ்ட் – பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய லாஸ்லியா, கவின், முகன் ராவ்..!

0

ஆங்கில நாளிதழ் ஒன்று 2019ம் ஆண்டு தொலைக்காட்சியில் பிரபலமானவர்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பில் பல ஆண்டுகளாக தொலைக்காட்சியில் தோன்றி வரும் பல பிரபலங்களை லாஸ்லியா, கவின் ஆகியோர் பின்னுக்குத் தள்ளி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.

இது தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர்கள், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஆன்கர்கள் மற்றும் பல தங்கள் மனம் கவர்ந்த பிரபலங்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாக்குகளை அளித்தனர். அதன் அடிப்படையில் நாளிதழ் வெளியிட்டு உள்ள பட்டியல் இதோ..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

தொலைக்காட்சியில் பிரபலமான ஆண்கள் 2019..!

இந்த பட்டியலில் சென்ற வருட பிக்பாஸ் போட்டி பிரபலங்கள் ஆதிக்கமே அதிகம் உள்ளது.

  1. கவின்
  2. முகன் ராவ்
  3. ஆர் ஜே விஜய்
  4. தர்சன்
Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தொலைக்காட்சியில் பிரபலமான பெண்கள் 2019..!

இந்த டாப் 5 லிஸ்டில் முதல் இடத்தில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நாயகி நட்சத்திரா மக்கள் மனம் கவர்ந்த முதல் பிரபலமாக உள்ளார். இவர் பல குறும்படங்கள், யூடுப் சீரிஸ்களிலும் நடித்து உள்ளார்.

இரண்டாம் இடத்தில சென்ற பிக்பாஸ் போட்டியில் பிரபலமான லாஸ்லியா உள்ளார்.

  1. நட்சத்திரா
  2. லாஸ்லியா
  3. நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா
  4. தொகுப்பாளினி டிடி திவ்யதர்ஷினி
  5. பிக்பாஸ் ஷாக்க்ஷி அகர்வால்
Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here