மீண்டும் விஜயுடன் இணையும் அட்லீ..? – தளபதி 65 லேட்டஸ்ட் அப்டேட்..!

0

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் ஆகவும், ஷாந்தனு பாக்கியராஜ், கௌரி ஜி கிஷான், கைதி படப் புகழ் அர்ஜுன் தாஸ் ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், துணை கதாநாயகியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே தளபதி 65 தொடர்பான அப்டேட்கள் வரத் தொடங்கி உள்ளன.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தளபதி விஜய்யிடம் மகிழ் திருமணி, பிரதீப் ரங்கநாதன், சசுதா கே பிரசாத் போன்ற இயக்குனர்கள் கதை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தளபதி 65 இல் விஜய் அட்லீயுடன் மீண்டும் இணையப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

அட்லீ ஏற்கனவே விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற 3 படங்களை இயக்கி உள்ளார். மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட்கள் இதுவரை வெளிவரவில்லை.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here