மாண்டின்கா மக்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் வாழும் இனக்குழுக்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள். இவர்களை மாண்டென்கா, மாண்டின்கோ, மாண்டிங், மாலின்கே போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு. பல நாடுகளில் வாழும் இவர்களது மொத்த மக்கள்தொகை 11 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |