நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் – இந்திய அணியில் ரஹானே, ரிதிமான் சஹாவிற்கு வாய்ப்பு..!

0

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி 5 – 0 என்ற கணக்கில் அதிரடியான வெற்றியும் பெற்று உள்ளது. இன்னும் 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளன. இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி உள்ள ரோஹித் ஷர்மாவிற்கு பதிலாக மயானக் அகர்வால் இடம் பிடித்து உள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மான் கில், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிதிமான் சகா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பாண்ட் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகம்மது சமி, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா ( உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்).

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here