Tuesday, May 14, 2024

india vs new zealand

நியூஸிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி – இந்தியா பவுலிங்

நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளடக்கிய தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.  இதை தொடர்ந்து போட்டி 12.20 மணிக்கு தொடங்குகிறது. டி20 போட்டிகளில் உலக சாதனை புரிந்த பேட்ஸ்மேன்கள் – இந்தியா நியூசி முதல் டி20 போட்டி…! அணிகள் விபரம்: இந்திய அணி: ரோஹித் சர்மா,...

டி20 போட்டிகளில் உலக சாதனை புரிந்த பேட்ஸ்மேன்கள் – இந்தியா நியூசி முதல் டி20 போட்டி…!

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரு அணி வீரர்களும் சேர்ந்து பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளனர். நியூஸிலாந்தை பந்தாடிய இந்தியா – கேஎல் ராகுல், ஷ்ரேயஸ் அய்யர் அமர்க்களம் இதுவே முதல்முறை…! ஒரே டி20 போட்டியில் ஐந்து பேட்ஸ்மேன்கள் அரைசதம்...

நியூஸிலாந்தை பந்தாடிய இந்தியா – கேஎல் ராகுல், ஷ்ரேயஸ் அய்யர் அமர்க்களம்

இந்தியா நியூஸிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக காலின் முன்ரோ 59 ரன்கள், வில்லியம்சன் 51...

இந்தியா – நியூஸிலாந்து முதல் டி20 போட்டி லைவ் ஸ்கோர்ஸ் (Live Scores)

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. நியூஸிலாந்து பேட்டிங் செய்து வருகிறது. இதன் ஸ்கோர் அப்டேட்-ஐ நொடிக்குநொடி ஆடியோ வழியாக தமிழ் கமென்ட்ரியுடன் நமது ENewz யூடூப் சேனலில் பாருங்கள். உடனுக்குடன் லைவ் ஸ்கோர்ஸ் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்...

ஆக்லாந்தில் ஆதிக்கம் செலுத்துமா இந்தியா – இன்று முதல் டி20 போட்டி

நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளடக்கிய தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. டி20...

India Vs New Zealand Series Squad Announced – Squad and Schedule

BCCI (Board of Control for Cricket in India) has announced the squad for the T20I and One-day match series against New Zealand.  In T20I squad Dhawan was replaced by Sanju Samson because of Shoulder Injury.  Meanwhile Prithiv Shaw has also selected for...

நியூசிக்கு எதிரான ஒருநாள் தொடர் – ப்ரித்வி ஷா, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் போட்டிக்கான அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரிதிவி ஷா, சஞ்சு ...

இந்தியா – நியூஸிலாந்து T20i தொடர் – ரோஹித் சர்மா, முகமது சமி அணியில் சேர்க்கப்பட்டனர்

இந்தியா நியூஸிலாந்து அணிகள் பங்கேற்கும் T20i தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளது பெரிய பலமாகும். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரிட் பும்ராஹ், நவதீப் சைனி, முகமது...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நாட்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இன்று (மே 14)...
- Advertisement -spot_img