இந்தியா – நியூஸிலாந்து T20i தொடர் – ரோஹித் சர்மா, முகமது சமி அணியில் சேர்க்கப்பட்டனர்

0
Indian Cricket Team

இந்தியா நியூஸிலாந்து அணிகள் பங்கேற்கும் T20i தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளது பெரிய பலமாகும்.

வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரிட் பும்ராஹ், நவதீப் சைனி, முகமது சமி மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவர். சுழற்ப்பந்து வீச்சில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி T20i வீரர்கள்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவண், கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப், சாஹல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஷமி, சைனி, ஷர்துல் தாக்கூர், ஜடேஜா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here