Monday, April 29, 2024

india vs new zealand t20i squad

தொடரைக் கைப்பற்றியது இந்தியா..! சூப்பர் ஓவரில் ரோஹித் அதிரடி..! வில்லியம்சன் விளாசல் வீண்..!

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய அணி சார்பில் கே.எல் ராகுல் 29 (17) ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி...

நியூஸிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி – இந்தியா பவுலிங்

நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளடக்கிய தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.  இதை தொடர்ந்து போட்டி 12.20 மணிக்கு தொடங்குகிறது. டி20 போட்டிகளில் உலக சாதனை புரிந்த பேட்ஸ்மேன்கள் – இந்தியா நியூசி முதல் டி20 போட்டி…! அணிகள் விபரம்: இந்திய அணி: ரோஹித் சர்மா,...

டி20 போட்டிகளில் உலக சாதனை புரிந்த பேட்ஸ்மேன்கள் – இந்தியா நியூசி முதல் டி20 போட்டி…!

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரு அணி வீரர்களும் சேர்ந்து பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளனர். நியூஸிலாந்தை பந்தாடிய இந்தியா – கேஎல் ராகுல், ஷ்ரேயஸ் அய்யர் அமர்க்களம் இதுவே முதல்முறை…! ஒரே டி20 போட்டியில் ஐந்து பேட்ஸ்மேன்கள் அரைசதம்...

ஆக்லாந்தில் ஆதிக்கம் செலுத்துமா இந்தியா – இன்று முதல் டி20 போட்டி

நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளடக்கிய தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. டி20...

India Vs New Zealand Series Squad Announced – Squad and Schedule

BCCI (Board of Control for Cricket in India) has announced the squad for the T20I and One-day match series against New Zealand.  In T20I squad Dhawan was replaced by Sanju Samson because of Shoulder Injury.  Meanwhile Prithiv Shaw has also selected for...

இந்தியா – நியூஸிலாந்து T20i தொடர் – ரோஹித் சர்மா, முகமது சமி அணியில் சேர்க்கப்பட்டனர்

இந்தியா நியூஸிலாந்து அணிகள் பங்கேற்கும் T20i தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளது பெரிய பலமாகும். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரிட் பும்ராஹ், நவதீப் சைனி, முகமது...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img