Monday, April 29, 2024

india vs new zealand squad 2020

நியூஸிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி – இந்தியா பவுலிங்

நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளடக்கிய தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.  இதை தொடர்ந்து போட்டி 12.20 மணிக்கு தொடங்குகிறது. டி20 போட்டிகளில் உலக சாதனை புரிந்த பேட்ஸ்மேன்கள் – இந்தியா நியூசி முதல் டி20 போட்டி…! அணிகள் விபரம்: இந்திய அணி: ரோஹித் சர்மா,...

ஆக்லாந்தில் ஆதிக்கம் செலுத்துமா இந்தியா – இன்று முதல் டி20 போட்டி

நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளடக்கிய தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. டி20...

India Vs New Zealand Series Squad Announced – Squad and Schedule

BCCI (Board of Control for Cricket in India) has announced the squad for the T20I and One-day match series against New Zealand.  In T20I squad Dhawan was replaced by Sanju Samson because of Shoulder Injury.  Meanwhile Prithiv Shaw has also selected for...

நியூசிக்கு எதிரான ஒருநாள் தொடர் – ப்ரித்வி ஷா, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் போட்டிக்கான அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரிதிவி ஷா, சஞ்சு ...

இந்தியா – நியூஸிலாந்து T20i தொடர் – ரோஹித் சர்மா, முகமது சமி அணியில் சேர்க்கப்பட்டனர்

இந்தியா நியூஸிலாந்து அணிகள் பங்கேற்கும் T20i தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளது பெரிய பலமாகும். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரிட் பும்ராஹ், நவதீப் சைனி, முகமது...
- Advertisement -spot_img

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின்...
- Advertisement -spot_img