Friday, May 3, 2024

india corona virus report

இந்தியாவில் ஒரே நாளில் 2,003 பேர் பலி – விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்த மாத இறுதியில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் புது உச்சத்தை அடைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்ஆர் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் பாதிப்பு...

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் குணமடைந்த 51.08 சதவீதம் பேர்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த மாத இறுதியில் உச்சத்தை அடையும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்து உள்ளது. இதனால் வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் மற்றும்...

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – உலகளவில் 4வது இடம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 16 நாட்களில் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது இடத்திற்கு சென்றுள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் ஆரம்ப காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டாலும், பின்பு தீடிரென வீரியம் எடுத்து...

இந்தியாவில் பாதி பேருக்கு கொரோனா பாதிப்பு – 90% பேருக்கு அறிகுறிகள் இருக்காது என எச்சரிக்கை..!

இந்திய மக்கள் தொகையில் பாதி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர்களில் 90 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இன்றி தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கூட தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பர் என தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் தெரிவித்து உள்ளது. கொரோனா பரவல்: இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு வரும்...

லாக்டவுன் 3.0 – இன்று முதல் அமலாகும் தளர்வுகள்..! எங்கெங்கு என்னென்ன செயல்படலாம்..?

இந்தியா முழுவதும் மே 3 உடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முறை பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அங்கு பல்வேறு புதிய விதிகள் இன்று முதல் அமலாகின்றன....

இந்தியாவில் 33 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – மாநில வாரியாக முழு விபரம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 33 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 67 பேர் கொரோனா தாக்கத்தால் உயிர் இழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 1,074 பேர்...

இந்தியாவில் 28 ஆயிரத்தை தொடும் கொரோனா பாதிப்பு – அதிகரித்த உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,396 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,892 ஆக...

இந்தியாவில் 25 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – மாநில வாரியாக முழு ரிப்போர்ட்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதால் இதன் பாதிப்பு தீவிரமாகி உள்ளது என்பது தெரிய வருகிறது. இந்த பதிவில் அனைத்து தரவுகளும் INDIA COVID 19 TRACKER மூலம் பெறப்பட்டது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இதுவரை 24,530 பேருக்கு கொரோனா...

கொரோனாவை சிறப்பாக கையாளும் உலக நாடுகளின் தலைவர்கள் – பிரதமர் மோடிக்கு முதல் இடம்..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் சிறப்பாக கையாளும் தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம் கிடைத்து உள்ளது. சர்வதேச நிறுவன ஆய்வு: கொரோனா வைரஸ் தாக்கத்தை சிறப்பாக கையாளும் உலக...

இந்தியாவில் 21 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 41 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே போகிறது. மேலும் வரும் மே மாதத்தில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடையும் எனவும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 21,393...
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -spot_img