Monday, May 6, 2024

idayathai thirutathey latest

‘ஷிவாவை வெளியே கொண்டு வரணும்னா தட்சாயினி காலில் விழுந்து மன்னிப்பு கேளு’ – சஹானாவிடம் கொந்தளிக்கும் பவானி!!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "இதயத்தை திருடாதே" சீரியலில் இன்று சஹானாவை பவானி தாட்சயினி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்கிறார். அப்படி கேட்டால் சிவா மேல் கொடுக்கப்பட்ட வழக்கினை வாபஸ் பெறுவதாகவும் உறுதி அளிக்கிறார். "இதயத்தை திருடாதே" சீரியல் இன்று "இதயத்தை திருடாதே" சீரியலில் சிவாவை இன்ஸ்பெக்டர் வெற்றி காண்டு ஏத்துகிறார். அப்போது சஹானா வக்கீலுடன்...

தன் சூழ்ச்சியால் சிவாவை கைது செய்யும் இன்ஸ்பெக்டர் வெற்றி – பல பரபரப்புகளுடன் “இதயத்தை திருடாதே” சீரியல்!!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "இதயத்தை திருடாதே" சீரியலில் இன்று சேது சிவாவிடம் அடி வாங்கியதை பார்த்து தாட்சயினி மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். தாட்சயினி மற்றும் சிவா இருவருக்கும் சண்டை வருகின்றது. இதயத்தை திருடாதே தொடர் இன்று "இதயத்தை திருடாதே" சீரியலில் சேதுவை சிவா அடித்த விஷயம் தாட்சயினிக்கு தெரிந்து விடுகிறது. இதனால் அவர் உச்சகட்ட...

ஹார்ட் அட்டாக்கில் சரியும் சிவாவின் அப்பா – அதிர்ச்சியில் குடும்பத்தினர்! சூடுபிடிக்கும் “இதயத்தை திருடாதே”!!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "இதயத்தை திருடாதே" சீரியலில் இன்று கோதண்டம் பத்திரிகையினை மாற்றி கொடுத்து விடுகிறார். அதே போல் இன்று சிவாவின் அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்து விடுகிறது. இதயத்தை திருடாதே சீரியல் இன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "இதயத்தை திருடாதே" சீரியலில் கோவிலில் வைத்து பூஜை செய்த பத்திரிகை குறித்து சிவா கேட்கிறார்....

ஐஸ்வர்யா திருமணத்தில் இருக்கும் பிரச்சனை?? அதிர்ச்சியில் சிவாவின் அப்பா! பல ட்விஸ்டுகளுடன் “இதயத்தை திருடாதே”!!

இதயத்தை திருடாதே சீரியலில் இன்று ஐஸ்வர்யா திருமணம் குறித்து கேட்பதற்காக சிவா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் குலசாமி கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு இருக்கும் பூசாரி சிவா அப்பா நீலகண்டனை அழைத்து திருமணத்தில் சில பிரச்சனைகள் வரலாம் என்று கூறி குடும்பத்தினருக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்துகிறார். இதயத்தை திருடாதே சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "இதயத்தை திருடாதே" சீரியலில்...

“நான் மாறிட்டேனு எல்லாரும் நம்பிட்டாங்க” – தாட்சாயினிடம் உண்மையை போட்டு உடைக்கும் பவானி!!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "இதயத்தை திருடாதே" சீரியலில் இன்று சிவாவின் தங்கை ஐஸ்வர்யாவிற்கு என்று சிவா மற்றும் சஹானா இருவரும் சேர்த்து பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளிக்க முடிவெடுக்கின்றனர். 'இதயத்தை திருடாதே' தொடர் தனியார் தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "இதயத்தை திருடாதே" சீரியலில் இன்று சிவா மற்றும் சஹானா இருவரும்...

சிவாவின் அம்மாவின் நடவடிக்கையை சந்தேகப்படும் நீலகண்டன் – பல திருப்பங்களுடன் “இதயத்தை திருடாதே”!!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "இதயத்தை திருடாதே" சீரியலில் சிவாவின் அம்மா பவானி சஹானாவிற்கு என்று தனது மாமியார் அளித்த விலையுர்ந்த பட்டு புடவையை கொடுத்து விட்டு சஹானா சென்றதும் மிகவும் வருத்தப்படுகிறார். இதயத்தை திருடாதே தனியார் தொலைக்காட்சியான கலர் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான், "இதயத்தை திருடாதே". இந்த சீரியலில்...

காணாமல் போகும் இன்ஸ்பெக்டர் வெற்றியின் குழந்தை, பரிதவிப்பில் குடும்பம் – விறுவிறுப்பான கதைக்களத்துடன் “இதயத்தை திருடாதே”!!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "இதயத்தை திருடாதே" சீரியலில் தற்போது இன்ஸ்பெக்டர் வெற்றியின் குழந்தை காணாமல் போய் விடுகிறது. அந்த குழந்தை சிவாவின் கையில் கிடைத்து விடுகிறது. இதயத்தை திருடாதே தற்போது டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் "இதயத்தை திருடாதே" இந்த சீரியலில் தற்போது சிவா மற்றும் சஹானாவிற்கான காதல் காட்சிகள் இடம்...

சஹானாவை தனியாக கோவிலுக்கு அழைத்து செல்லும் சிவாவின் அம்மா – நடக்க போகும் விபரீதம் என்ன??

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் "இதயத்தை திருடாதே" சீரியலில் சிவா சஹானாவிற்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு பரிசினை கொடுக்க விழைகிறார். அதே போல் சிவாவின் அம்மா பவானி சஹானாவை தனியாக கோவிலுக்கு அழைத்து செல்கிறார். இதயத்தை திருடாதே இன்று மக்கள் மத்தியில் சில சீரியல்கள் மட்டுமே பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது. குறிப்பாக, கணவன்...

சஹானாவின் முன்னாள் காதலன் பார்த்தசாரதி சாகவில்லையா?? – விறுவிறுப்பான கதைக்களத்துடன் “இதயத்தை திருடாதே”!!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "இதயத்தை திருடாதே" சீரியல் தான் தற்போது டாப் ரேட்டிங்கில் போய் கொண்டு இருக்கின்றது. காரணம், அந்த சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான திருப்பங்கள் வருகின்றது என்று கூட சொல்லலாம். இதயத்தை திருடாதே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வரும் "இதயத்தை திருடாதே" சீரியலில் தற்போது பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றது. அதில்...

சிவாவை ஜெயிலுக்கு அனுப்புவதாக மிரட்டும் இன்ஸ்பெக்டர் – சூடுபிடிக்கும் “இதயத்தை திருடாதே” சீரியல்!!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "இதயத்தை திருடாதே" சீரியலில் தற்போது சஹானா வீட்டில் உள்ள அனைவரையும் சொல்லாமல் கொள்ளாமல் கோவிலுக்கு அழைத்து செல்கிறார். இதனால் மொத்த குடும்பமும் குழப்பம் அடைந்துள்ளனர். இதயத்தை திருடாதே தொடர் அனைத்து டிவி தொலைக்காட்சிகளுக்கு மக்களுக்கு பிடித்த வகையில் சீரியல்களை தயாரிப்பதில் தான் தற்போது முனைந்து வருகின்றனர். அந்த வகையில் மக்களுக்கு மிகவும்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img