Sunday, April 28, 2024

dmdk

கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி – பதட்டத்தில் தொண்டர்கள்!!

தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் தற்போது சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இதனை அறிந்த தொண்டர்கள் பதட்டம் அடைந்துள்ளனர். விஜயகாந்த்: சினிமா, அரசியல் என அனைத்து துறைகளிலும் கலக்கியவர் தான் விஜயகாந்த். இவர் சினிமாவில் இருந்த காலத்தில் நடிகர் சங்கத்தை மிக சிறப்பாக வழிநடத்தி வந்தார். அதற்கு பின்பு தமிழக அரசியலிலும் தனது...

கேப்டன், டிடிவி தினகரன் இன்று நேரில் சந்திப்பு – சூடுபிடிக்கும் தேர்தல்!!

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மற்றும் அமமுக கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் இன்று அதிரடியாக டிடிவி தினகரன் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார். சட்டமன்ற தேர்தல்: தேர்தல் கூட்டணி குறித்து தொடர்ந்து இழுபறி இருந்து வந்த நிலையில் ஒரு வழியாக தேமுதிக கட்சி அமமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால் இந்த தேர்தலில் தேமுதிக கட்சி போட்டியிடுவது...

தமிழக சட்டமன்ற தேர்தல் – தேமுதிகவுக்கு சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!!

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் தேமுதிக கட்சிக்கு தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சட்டமன்ற தேர்தல்: தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் தற்போது அனைத்து கட்சிகளும் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும்...

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக!!

இன்று நடந்த ஆலசோனை கூட்டத்தில் சுமுகமான முடிவு ஏற்படாத நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகபோவதாக அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்களுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்நிலையில் தற்போது வரை அதிமுக கட்சியின் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த முடிவுகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் – தேமுதிகவுக்கு 13 தொகுதி ஒதுக்க அதிமுக முடிவு!!

அதிமுக கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிக கட்சிக்கு 13 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கட்சி பெரிய கூட்டணியுடன் களமிறங்க உள்ளது. அதன்படி...

தமிழக சட்டமன்ற தேர்தல் – தொகுதி பங்கீடு குறித்து அதிமுக-தேமுதிக மீண்டும் பேச்சு வார்த்தை!!

சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணியில் இருக்கும் அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக கட்சி பெரிய கூட்டணியுடன் களமிறங்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கட்சி கூட்டணியுடன் பாஜக, பாமக மற்றும் தேமுதிக என பெரிய கூட்டணிகள்...

தமிழக சட்டமன்ற தேர்தல் – கேப்டன் ஆசியுடன் களமிறங்கும் விஜயபிரபாகரன்!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு கேப்டன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தனது விருப்பமனுவை அளித்துள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு நாள் மிகவும் குறைவாக உள்ளதால் அனைத்து கட்சிகளும் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது அந்த வகையில் தேமுதிக கட்சியும்...

விஜயகாந்த் உடல் நலன் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த நல்ல ஆரோக்கியமுடன் தான் உள்ளார் என்றும் அவரது உடல் நிலையை பற்றிய வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் & பரப்ப வேண்டாம் என்று தேமுதிக கட்சியின் தலைமை கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு: தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே சில உடல் உபாதைகளால் அவதிபட்டு வருகிறார். அதனால், மாதம்தோறும்...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img