Monday, April 29, 2024

beauty tips in tamil

ஒரே வாரத்தில் உங்கள் முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்க வேண்டுமா?? இதோ சூப்பரான பேஷ்மாஸ்க்!!

அழகை விருப்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அழகு வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் பல கிரீம்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் அழகை பெற முடியும். வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே சருமத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க. கஸ்தூரி மஞ்சள்: கஸ்தூரி மஞ்சள் நறுமணம் மிகுந்தது. தினமும் கஸ்தூரி மஞ்சளை...

அழகான மற்றும் சிவப்பான முகத்தை பெற “ரோஸ் வாட்டர்”- சூப்பர் டிப்ஸ் இதோ!!

உங்கள் முகத்தின் நிறத்தை வெள்ளையாகவும், மென்மையாகவும் வைக்க வேண்டுமா? சிறு வயதில் நம் முகம் தொட்டு பார்ப்பதற்கு மென்மையாக இருக்கும். நாளடைவில் பருக்கள், கரும்புள்ளிகள், குழிகள் போன்றவையினால் தோல் கடினமாக மாறிவிடும். இவையனைத்திற்கும் சிறந்த தீர்வு ரோஸ் வாட்டர். முகத்தை பாதுகாக்கும் ரோஸ் வாட்டர்: சருமத்தை பராமரிப்பதில் ரோஸ் வாட்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் அனைவருக்குமே...

சருமம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு – நலங்கு மாவு!!

முகத்தில் உள்ள அழுக்குகள், கரும்புள்ளிகள், குழிகள், பருக்கள் போன்ற பிரச்சனைகளை எப்படி சுலபமான முறைகளில் நீக்குவது என்பதை பார்க்கலாம். முகத்தை அழகுபடுத்த வேண்டும் என்பதற்காக புது புது கிரீம்களை பயன்படுத்தி இருந்த அழகும் குறைந்துவிடுகிறது. இதற்கு அதிக சிரமப்பட தேவையில்லை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அழகான முகத்தை பெற முடியும். நலங்கு மாவு: நம் முன்னோர்கள்...

வாய் துர்நாற்றத்தில் இருந்து முழுமையாக தப்பிக்க வேண்டுமா?? எளிமையான சில டிப்ஸ் இதோ!!

சிலருக்கு அல்சர் மற்றும் சரியாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. அல்சர் இருப்பவர்களுக்கு வயிற்றில் புண் இருப்பதால் என்னதான் வாயை சுத்தமாக வைத்து கொண்டாலும் துர்நாற்றம் வீசும். ஒருவர் பார்ப்பதற்கு அழகாக உடையணிந்து ரிச் ஆக இருந்தாலும் வாயில் துர்நாற்றம் வீசும்பொழுது அவரின் மரியாதை குறைந்து விடுகிறது. இதற்கு சுலபமான சில...

ஒரே வாரத்தில் முகப்பருக்களை போக்கி, வசீகரமான முகத்தை பெற – சூப்பர் டிப்ஸ் இதோ!!

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகமாக இருக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று முகத்தில் பருக்கள் வருவது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இளம் வயதினருக்கு ஹார்மோன் பிரச்னைகளாலும், உணவு, சுற்றுசூழல் மாசுபாட்டினாலும் ஏற்படும். இவற்றை இயற்க்கை முறையில் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். முகம் வசீகரமாக: முகத்தில் பருக்கள் கரும்புள்ளிகள், தழும்புகள், மங்கு, கருவளையம், குழிகள்...

21 நாட்களில் உங்கள் மார்பகங்களை அழகானதாக மாற்ற வேண்டுமா?? இதோ சுலபமான டிப்ஸ் உங்களுக்காக!!

பெண்களின் அழகை மேலும் அதிகப்படுத்தி காட்டுவது மார்பகங்கள் தான். மார்பகங்கள் சிலருக்கு தளர்ந்து இருக்கும். சிலருக்கு பெரியதாக இருக்கும். சில சமயங்களில் பிடித்த உடைகளை அணிய முடியாமல் கவலைபடுவார்கள். இதற்கு காரணம் சரியான உள்ளாடைகளை அணியாமல் இருப்பது மற்றும் சீராக இயங்காத ஹார்மோன் பிரச்சனையாகவும் இருக்கலாம். அழகான மார்பகங்களை பெறுவதற்கு சுலபமான இரண்டு வழிமுறைகள்...

ஒரே வாரத்தில் நிரந்தரமான வெள்ளை நிறத்தை பெற வேண்டுமா?? இயற்கையான, சூப்பர் டிப்ஸ்!!

நாம் அனைவருமே விரும்ப கூடிய ஒன்று அழகான முகத்தை தான். அதற்காக நம் பாரம்பரிய முறைகளை மறந்து இன்றைக்கு பல செயற்கை கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால், பலன்கள் எதுவும் பெரிதாக கிடைக்கப் போவதில்லை. சில நாட்களுக்கு மட்டும் முகம் பளிச்சென்று பார்ப்பதற்கு அழகாக இருக்கும் பிறகு இருந்த அழகும் போய்விடும். இயற்கையான வெள்ளை நிறத்தை...

குழந்தை போன்ற பளபளப்பான முகத்தை பெற வேண்டுமா?? இதோ நச்சுனு நாலு டிப்ஸ்!!

நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், குழிகள், தேவையற்ற முடி, எண்ணெய் பசையை போக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். ஒரு சிலருக்கு, முகம் வெள்ளையாக இருக்கும். ஆனால், பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றால் முகத்தின் அழகு மறைந்து விடுகிறது. இதற்கு என்ன செய்வது வாங்க பார்க்கலாம். பளபளப்பான முகத்தை பெற: முகத்திற்கு அடிக்கடி சோப் பயன்படுத்தக் கூடாது....

கை, கால் மற்றும் கழுத்தில் வெயிலினால் ஏற்பட்ட கருமை மாற – சூப்பரான டிப்ஸ்!!

நமது கை, கால்களை அழகாக வீட்டிலேயே பராமரிப்பது எப்படி? கை, கால்கள் பார்ப்பதற்கு கருப்பாக இருக்கிறதே என்று கவலையா? இதற்கு காரணம் நாம் சரியாக பராமரிக்காமல் இருப்பதுதான். முகத்திற்கு மட்டும் பல வகையான கிரீம்களை வாங்கி பயன்படுத்திடுகிறோம். ஆனால், கை, கால்களை கவனிப்பதே இல்லை. வெயிலினால் ஏற்பட்ட கருமையை மாற: நாம் வெளியே செல்லும்போது கைகளுக்கு கண்டிப்பாக...

முகம் போல் கால்களும் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா?? சூப்பரான டிப்ஸ் இதோ!!

அழகு என்பது நாம் அனைவரும் விரும்பக் கூடிய ஒன்று. முகம் அழகாக இருந்தால் மட்டும் போதாது. கை, கால்களையும் அழகாக பராமரிக்க வேண்டும். இன்றைக்கு, முகத்தை பராமரிக்கவே நேரம் இல்லை. இதில் எப்படி கால்களை பராமரிப்பது என்று பலருக்கு தோன்றும். நம் பாதங்களை அழகாக வைத்துக் கொண்டால் தான் முகம் அழகாக இருக்கும் என்பது...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img