Monday, May 6, 2024

barathi kannamma episode today

பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்க மாஸ்டர் பிளான் போடும் சௌந்தர்யா – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்துக்கொண்டுள்ளது. மேலும் இன்றைய எபிசோடில் அஞ்சலியின் வீட்டில் பாரதி கண்ணம்மாவின் கல்யாண புகைப்படம் இருக்க அதனை ஹேமா பார்க்க விடாமல் தடுக்கிறார் அஞ்சலி. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியிடம் எவ்வளவு எடுத்து சொல்லியும் கண்ணம்மாவை நம்புவதாக இல்லை. இதற்கு...

‘கண்ணம்மாவை கொஞ்ச கொஞ்சமா கொல்றதுக்கு ஒரேடியா சாகடிச்சிடு’ – கோவத்தில் கொந்தளிக்கும் சௌந்தர்யா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதியின் மனதை மாற்ற எவ்வளவோ எடுத்து பேசுகிறார் சௌந்தர்யா. அடுத்ததாக அஞ்சலி வீட்டில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை மாட்ட அப்பொழுது பார்த்து ஹேமா அகிலனுடன் வீட்டிற்கு வருகிறார். பாரதி கண்ணம்மா பாரதியிடம் கண்ணம்மாவையும் உன்னையும் சேர்த்து வைத்து காட்டுவேன் என்று நேற்றைய...

‘உன்னையும் கண்ணம்மாவையும் நான் சேத்து வச்சு காட்றேன்’ – பாரதியிடம் சவால் விடும் சௌந்தர்யா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கோலப்போட்டியில் ஜெயித்த கண்ணம்மா அந்த பணத்தை சௌந்தர்யாவிடம் கொடுத்து பாரதியிடம் கொடுக்க சொல்கிறார். அடுத்ததாக சௌந்தர்யா பாரதியிடம் உன்னையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைத்து காட்றேன் என்று சவால் விடுகிறார். பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பான கதையம்சத்துடன் நகர்ந்துகொண்டுள்ளது. கோலப்போட்டியை கெடுத்துவிட...

கடைசி நிமிடத்தில் கண்ணம்மாவை ஜெயிக்கவிடாமல் தடுக்கும் வெண்பா – சௌந்தர்யா எடுக்கும் அதிரடி முடிவு!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கோலப்போட்டியில் கண்ணம்மா ஜெயிப்பாரா?? வெண்பாவால் எதாவது விபரீதம் நேருமா?? என்பதே இன்றைய எபிசோடில் ட்விஸ்ட்டாக உள்ளது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது சௌந்தர்யா கோலப்போட்டியில் நடுவராக இருக்க கண்ணம்மாவையும் சௌந்தர்யா பார்க்க விட கூடாது என்று என்னென்னவோ வேலை பார்க்கிறார் வெண்பா. சௌந்தர்யாவை...

பாரதியை திருமணம் செய்ய தீவிரமாக திட்டம் போடும் வெண்பா – கண்ணம்மாவின் நிலை??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பா அடுத்து பாரதியை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டுள்ளார். அடுத்ததாக தனக்கு டிரீட்மென்ட் பார்த்தது பாரதி தான் என்று தெரிந்ததும் கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா வீட்டை விட்டு சென்றதும் சௌந்தர்யா கவலையாகிறார்....

‘இனி கண்ணம்மாவ அம்மானு தான் கூப்பிடனும்’ – உண்மையை உளறிய சௌந்தர்யா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று எதிர்பாராத விதமாக பாரதி வீட்டிற்கு வர அனைவரும் ஷாக் ஆகின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் பாரதியை மாடிக்கு அனுப்புகிறார் சௌந்தர்யா. தற்போது பாரதி கண்ணில் இருந்து கண்ணம்மா தப்பிப்பாரா?? இல்லையா?? என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது. பாரதி கண்ணம்மா பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா...

டிஎன்ஏ ரிப்போர்ட்டை தேட வீட்டிற்கு வரும் பாரதி, வெண்பா – மாட்டிக்கொள்வாரா கண்ணம்மா??

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து பாரதியின் வீட்டில் கண்ணம்மா வேலை பார்த்துக்கொண்டிருக்க எதிர்பாராத விதமாக பாரதியும், வெண்பாவும் வீட்டிற்கு வருகின்றனர். பாரதி கண்ணம்மா தொடர்ந்து பல விறுவிறுப்பான கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஹேமாவால் வீட்டிற்கு வரும் கண்ணம்மா அனைவரையும் பார்த்து அதிர்ச்சியும் அடைந்தார்....

ஹவுஸ் ஓனர் செய்யும் கொடுமையை நேரில் பார்க்கும் லட்சுமி – கண்ணம்மாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்துக்கொண்டுள்ளது. இன்றைய எபிசோடில் லட்சுமி ஹவுஸ் ஓனர் வீட்டில் அங்கு நடந்தவற்றை பார்த்து விடுகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி வீட்டில் இருக்கும் கண்ணம்மா ஸ்வீட் எல்லாவற்றையும் செய்து கொண்டுள்ளார். அப்பொழுது அங்கு வரும் மல்லிகை...

பாரதியும் கண்ணம்மாவும் பிரித்திருப்பதை தெரிந்துகொள்ளும் துர்கா – அதிர்ச்சியில் வெண்பா!!

டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் வெண்பா பேசிக்கொண்டிருக்க அதனை விடும் துர்கா கண்ணம்மாவும் பாரதியும் சேராமல் இருப்பதை தெரிந்துகொண்டு கோவமடைகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா உயிருக்கு போராடிய நிலையில் பாரதி அவரை எப்படியோ காப்பாற்றினார். மேலும் லட்சுமியும் கண்ணம்மாவை பார்க்க அங்கு வர கண்ணம்மா கண்...

லட்சுமியின் கதறலில் கண்முழிக்கும் கண்ணம்மா – பாசப்போராட்டங்களுடன் பாரதி கண்ணம்மா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா ஓரளவிற்கு உடல்நலம் சரியானத்திற்கு பிறகு அம்மாவை பார்க்க கதறிக்கொண்டு ஓடி வருகிறார். லட்சுமி கதறலை கேட்டு கண்ணம்மா கண்முழிக்கிறார். தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்கிறார் கண்ணம்மா. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மாவில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. தொடர்ந்து கண்ணம்மா உயிருக்கு போராட பாரதி எப்படியோ காப்பாற்றுகிறார்....
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -spot_img