Saturday, May 4, 2024

america corona virus affect

அமெரிக்காவில் தலைதூக்கிய வேலையின்மை பிரச்சனை – 3 கோடியை தொட்ட அவலம்..!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா நாடெங்கிலும் தலைவிரித்தாடி வருகிறது. இந்த கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல பணக்கார நாடுகளே ஸ்தம்பித்து போய் உள்ளனர். தற்போது அமெரிக்காவில் கொரோனாவால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா அமெரிக்காவில் கொரோனா தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் உயிர் பலி மட்டுமின்றி பொருளாதாரத்திலும் வீழ்ச்சி...

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – அமெரிக்காவில் 1 லட்சம் பேர் பலி..!

கோவிட்-19 கொரோனா என்னும் நோயால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17.45 லட்சமாகவும் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளதாக  அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் நோய்த்தடுப்பு மையம் ஆனா ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கிய நான்கு மாதங்களுக்குள் உயிரிழப்புகள் 1 லட்சமாக உள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்  அதிகரித்துள்ளது.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

அமெரிக்காவில் 81 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – உலக நாடுகளில் கொரோனா ரிப்போர்ட்..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 2.8 லட்சத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 4,256,539 பேர் கொரோனா வைரசால்...

கொரோனா குறித்து அமெரிக்காவில் ஆராய்ச்சி – சீன பேராசிரியர் சுட்டுக்கொலை..!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்த சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளி தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். சீன பேராசிரியர்: உலகளவில் அமெரிக்கா தான் கொரோனவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

19 ஆண்டுகள் நடந்த வியட்நாம் போரை மிஞ்சிய கொரோனா உயிரிழப்புகள் – அதிர்ச்சியில் அமெரிக்கா..!

உலகளவில் அமெரிக்க தான் கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் தான் உலகில் பெரிய வல்லரசு நாடு என சொல்லிக் கொண்டிருந்த அமெரிக்காவால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு கொரோனாவால் தினமும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்து வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அமெரிக்காவில் கொரோனா: கொரோனா வைரஸ் சீனாவில் தான்...

50 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – கொரோனவால் அலறும் அமெரிக்கா..!

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்கா தான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரே நாளில் 2,292 பேர் பேர் உயிரிழந்து உள்ளதால் மொத்த உயிர் இழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 210 நாடுகள் பாதிப்பு: உலகெங்கிலும் 210 நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸால் மிகப்பெரிய...

சர்ச்சில் கொரோனாவை குணப்படுத்தும் புதிய மருந்து – விற்பனைக்கு தடை விதித்த அமெரிக்கா.!

நாடெங்கிலும் கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில் இதற்கான மருந்துகள் தீவிரமாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் அமெரிக்கா புளோரிடாவில் உள்ள சர்ச் ஒன்றின், கொரோனாவை குணப்படுத்தும் 'அற்புத மருந்து' விற்பனையை அமெரிக்கா கோர்ட் தடை செய்துள்ளது. எம்.எம்.எஸ் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள சர்ச்சில், கொரோனாவை குணப்படுத்தும் 'அற்புத மருந்து' என ரசாயன கலவையை, கெமிக்கல் ஏஜெண்ட் விற்பனை...

ஒரே நாளில் சுமார் 2000 பேரை காவு வாங்கிய கொரோனா – கதறும் அமெரிக்கா மக்கள்.!

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கிலும் பரவி வருகிறது. நேற்று மட்டும் அமெரிக்காவில் ஆயிரத்து 895 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா கொரோனாவை தடுக்க பல வல்லுநர்கள் ...

உலகளவில் 14 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 82 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி – இந்தியாவின் நிலைமை என்ன..?

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 82 ஆயிரத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 14,31,944 பேர் கொரோனா வைரசால்...

உலகளவில் 13 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 75 ஆயிரத்தை நெருங்கும் உயிர்பலி – சீனாவில் 77,000 பேர் குணமடைந்த அதிசயம்..!

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் சீனாவில் 77,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா உலக...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img