Friday, April 26, 2024

actor vivek

‘விவேகானந்தன்’ சின்ன கலைவாணராக மாறிய கதை – இதோ ஓர் தொகுப்பு!!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது விவேக் பற்றிய முழு தொகுப்பை காண்போம். நடிகர் விவேக்: இவர் கடந்த 1961ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி கோவில்பட்டி பகுதியில் பிறந்தார். இவரது முழு பெயர் விவேகானந்தன். விவேக் தனது...

நகைச்சுவை நடிகர் விவேக் மறைவு – அரசியல் தலைவர்கள், திரை உலகினர் இரங்கல்!!

தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். தற்போது அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நகைச்சுவை நடிகரான விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

சின்ன கலைவாணர் நடிகர் விவேக் காலமானார் – கண்ணீரில் தமிழகம்!!

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நகைச்சுவை நடிகரான விவேக் இன்று அதிகாலை மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது அவருக்கு தமிழகம் முழுவதுமுள்ள மக்கள் கண்ணீர் மல்க தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். சின்ன கலைவாணர் விவேக்: தமிழ் சினிமாவில் யார் மனதையும் புண்படுத்தாத வகையிலும் பல சமூக கருத்துக்களை உள்ளடக்கியும் நகைச்சுவை செய்து வந்தவர் தான்...

கர்ணன் படத்தை நேரடியாகவே கலாய்த்த விவேக் – வைரலாகும் ட்விட்டர்!!

திரையரங்கில் தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் கர்ணன் படத்திற்கு பேராதரவு கிடைத்து வருகிறது, இந்நிலையில் கர்ணன் படத்தையும், தனுஷையும் வைத்து ட்ரோல் செய்துள்ளார் விவேக். இந்த பதிவு காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கர்ணன் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஹிட் படங்கள் மட்டுமல்ல பல தேசிய விருதுகளையும்...

முதல்வரை சந்தித்த நடிகர் விவேக் – இது தான் காரணமா??

நடிகர் விவேக் நேற்று தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதற்கான காரணம் தெரியாத நிலையில் தற்போது முதல்வருடனான சந்திப்பு பற்றி விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் ட்வீட் நேற்று திரைப்பட நடிகர் விவேக் தமிழக முதல்வரை அவரது அலுவலக்தில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் பழனிச்சாமியின்...
- Advertisement -spot_img

Latest News

TNUSRB இன் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக காத்திருக்கீங்களா? இப்போதே இந்த பயிற்சி தேவை? யூஸ் பண்ணிக்கோங்க!!!

TNUSRB இன் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக காத்திருக்கீங்களா? இப்போதே இந்த பயிற்சி தேவை? யூஸ் பண்ணிக்கோங்க!!! தமிழ்நாடு காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, TNUSRB...
- Advertisement -spot_img