கர்ணன் படத்தை நேரடியாகவே கலாய்த்த விவேக் – வைரலாகும் ட்விட்டர்!!

0

திரையரங்கில் தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் கர்ணன் படத்திற்கு பேராதரவு கிடைத்து வருகிறது, இந்நிலையில் கர்ணன் படத்தையும், தனுஷையும் வைத்து ட்ரோல் செய்துள்ளார் விவேக். இந்த பதிவு காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

கர்ணன்

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஹிட் படங்கள் மட்டுமல்ல பல தேசிய விருதுகளையும் பெற்று சாதனை புரிந்து வருகிறார். தற்போது கர்ணன் படமும் மாஸ் ஹிட் அடித்து வருகிறது. நேற்று தான் திரையரங்கில் வெளியானது. கொரோனா ஆரம்பித்து இந்த 1 வருடத்திற்கு பிறகு இப்பொழுது தான் தனுஷின் திரைப்படம் திரையரங்கில் ஒளிபரப்பாகி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நேற்று தான் சீரியல் முடிவடைந்த நிலை தற்போது 92 லட்சம் வரை வசூலாகி வருகிறது. இது எப்பொழுதும் உச்சகட்ட நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய் படத்திற்கு மட்டுமே கிடைக்கும். தற்போது தனுஷ் திரைப்படத்திற்கும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தையா இது?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

இந்நிலையில் பிரபல காமெடி நடிகராக இருக்கும் விவேக் இந்த படத்தை பற்றிய விமர்சனம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது எப்பவாவது ஹிட் கொடுத்தா ஓகே. எப்போவுமே ஹிட் கொடுத்தா எப்படி என்று கூறியுள்ளார். அந்த அளவிற்கு தனுஷ் படம் சக்கை போடு போட்டு வருகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here