Wednesday, May 1, 2024

actor vadivelu

‘சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம்’ – அன்றே கணித்தார் வடிவேலு!!

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையை நினைத்து பார்த்தால் அப்போது வடிவேல் சொன்ன வசனம் தான் அனைவரின் நினைவிற்கும் வந்து செல்கிறது. வடிவேலு: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகன் யார் என்றால் வடிவேலு தான். தொடக்க காலம் முதல் தற்போது வரை இவரது நகைச்சுவையை கண்டால் அனைத்து...

நடிகர் வடிவேலுவின் மகனா இது?? எவ்வளோ அழகா இருக்காங்கனு பாருங்களே!!

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலுவின் மூத்த மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு இப்படி ஒரு மகனா என்றும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். நடிகர் வடிவேலு 'காலம் மாறி போச்சு' தமிழுக்கு அறிமுகமானவர் தான் வடிவேலு. தனது நகைச்சுவை திறமையால் மக்கள் மனதில் தற்போது வரை நீங்காத இடத்தை பிடித்தவர்....

துக்கம் தொண்டையை அடைத்து விட்டது – கதறும் வடிவேல்!!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகரான விவேக் இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமாகினார். இந்நிலையில் விவேக்கின் மறைவிற்கு அவரது நெருங்கிய நண்பர் வடிவேல் மிக துக்கத்துடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். வடிவேல் இரங்கல் மாரடைப்பு காரணமாக நேற்று வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....

நாய் சேகர் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் வைகைப்புயல் வடிவேலு – இணையத்தில் கசிந்த தகவல்!!

நகைச்சுவை நடிகர் வடிவேலு சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். அவர் ஒரு புதிய பரிணாமத்துடன், புதிய வடிவேலுவாக ஒரு புதிய படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் களமிறங்கவுள்ளார். நடிகர் வடிவேலு நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் நகைச்சுவையை உலக அளவில் அறிமுகப்படுத்தியவர். சினிமாவில் ஒரு நடிகருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருப்பார்களோ அந்த அளவுக்கு ரசிகர்களை...

நடிகர் வடிவேலுவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கும் மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

நகைச்சுவை நடிகர் வடிவேலு சினிமா வாய்ப்புகள் இல்லாமல் பத்து வருடமாக நடிப்பதை விட்டு ஒதுங்கியிருப்பதாக காணொளி ஒன்றை பதிவிட்டார். அந்த விடியோவை பார்த்த மீரா மிதுன் தான் தயாரிக்க உள்ள படத்தில் வடிவேலு நடிக்குமாரு அழைப்பு விடுத்துள்ளார். நடிகை மீரா மிதுன் திரையுலகில் நகைச்சுவை என்றாலே நாம் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது நடிகர் வடிவேலுவின் முகம் தான்....

உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன வடிவேலு – சோகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றவர் நகைசுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு. சமீப காலமாக அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லலை. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். வடிவேலு அப்புகைப்படத்தில் உடல் மெலிந்து மிகவும் சோர்வாக காணப்படுகிறார். வைகை புயல் வடிவேலு: தமிழ் சினிமாவில் நகைசுவை கதாபாத்திரங்களில் தோன்றி மக்கள்...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: லக்னோவுக்கு எதிரான போட்டி.., ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!!

2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான...
- Advertisement -spot_img