நடிகர் வடிவேலுவின் மகனா இது?? எவ்வளோ அழகா இருக்காங்கனு பாருங்களே!!

2

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலுவின் மூத்த மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு இப்படி ஒரு மகனா என்றும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

நடிகர் வடிவேலு

‘காலம் மாறி போச்சு’ தமிழுக்கு அறிமுகமானவர் தான் வடிவேலு. தனது நகைச்சுவை திறமையால் மக்கள் மனதில் தற்போது வரை நீங்காத இடத்தை பிடித்தவர். ஒவ்வொரு படத்திலும் இவர் சொன்ன டயலாக் தான் தற்போது வரை ட்ரெண்டிங். பல மீம்ஸ் கிரேட்டர்களுக்கு இவர் தான் குருநாதர் என்றே சொல்லலாம். எந்த காமெடியும் இவரை முன்னிறுத்தி தான் வரும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எந்த பிரபலத்தை கிண்டல் செய்ய வேண்டுமானாலும் து வடிவேலு டயலாக் தான். அந்த அளவிற்கு பிரபலமானவர். பலரது மனக்கவலையை தீர்த்தவர் வடிவேலு. இப்படி கொடிகட்டி பறந்துகொண்டிருந்தவர் திடீரென சினிமா வாய்ப்புகளை இழந்தது பெரும் அதிர்ச்சி தான். 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அவருக்கு படவைய்ப்புகளே கிடைக்காமல் போனது.

தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் திரையுலகம்!!

மேலும் அவர் படப்பிடிப்பில் மிகவும் திமிராக நடந்துகொண்டார் என்று பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் அவரது மகனை படத்தில் நடிக்க வைத்து விடலாம் என்று பல வருடங்களாக போராடி வந்தார். அதுவும் பயனளிக்கவில்லை. இந்நிலையில் தற்போது அவரது மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here