Wednesday, April 24, 2024

vadivelu

‘சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம்’ – அன்றே கணித்தார் வடிவேலு!!

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையை நினைத்து பார்த்தால் அப்போது வடிவேல் சொன்ன வசனம் தான் அனைவரின் நினைவிற்கும் வந்து செல்கிறது. வடிவேலு: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகன் யார் என்றால் வடிவேலு தான். தொடக்க காலம் முதல் தற்போது வரை இவரது நகைச்சுவையை கண்டால் அனைத்து...

நடிகர் வடிவேலுவுக்கு இவ்வளவு அழகான மனைவியா?? இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருந்த வடிவேலுவின் மனைவியை இதுவரையிலும் நாம் பார்த்திருக்க மாட்டோம். அவரின் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது. வடிவேலு தமிழ் சினிமாவில் தொடக்க காலம் முதல் தற்போது வரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்த நகைச்சுவை நடிகர் என்றால் அது வடிவேலு தான். இவர் தற்போது படங்களில் நடிப்பது இல்லை என்றாலும் இவரது புகழ் மற்றும்...

நடிகர் வடிவேலுவின் மகனா இது?? எவ்வளோ அழகா இருக்காங்கனு பாருங்களே!!

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலுவின் மூத்த மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு இப்படி ஒரு மகனா என்றும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். நடிகர் வடிவேலு 'காலம் மாறி போச்சு' தமிழுக்கு அறிமுகமானவர் தான் வடிவேலு. தனது நகைச்சுவை திறமையால் மக்கள் மனதில் தற்போது வரை நீங்காத இடத்தை பிடித்தவர்....

‘அண்ணே என்ன மன்னிசுருங்க’ – விஜய் காந்திடம் பகீரங்கமாக மன்னிப்பு கேட்ட வடிவேலு!!

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் வடிவேலு. திரை உலகையே தனது சிரிப்பால் ஆட்டிப்படைத்திருந்த வடிவேலு தற்போது வாய்ப்புகள் எதுவுமே இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் விஜய்காந்திடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. வைகைப்புயல் வடிவேலு திரையுலகில் ஒரு படத்திற்கு ஆக்சன், ரொமான்ஸ் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு காமெடியும் முக்கியமாக இருந்து வருகிறது....

‘மீம் கிரியேட்டர்களின் நாயகன்’ – வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் இன்று!!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலு காமெடிக்கு சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நமது வாழ்க்கை பயணத்தில் எங்கு எந்த வசனத்தை கேட்டாலும் அவரின் டயலாக் அதில் கலந்து இருக்கும். இன்று அவரின் பிறந்தநாளையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வைகைப்புயல் வடிவேலு: ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அவரது கடின உழைப்பால் இந்த அளவிற்கு...

என்னை மன்னித்து விடு வடிவேலு – மனோபாலா விளக்க கடிதம்..!

பிரபல மற்றும் முன்னணி காமெடி நடிகரான வைகைப்புயல் வடிவேலு. சில காரணத்தினால் கடந்த 2 வருடங்களாகத் திரையுலகிருந்து சற்று விலகி இருக்கிறார்.அனால் ட்ரெண்டிலே மட்டும் எப்போதுமே சமூகவலைத்தளங்களில்  உலா வருகிறார். வடிவேல் கடந்த சில நாட்கள் முன் மனோபாலா சிங்கமுத்து மீது நடிகர் சங்கத்தில் புகார் ஒன்றினை தெரிவித்திருந்ததார் அதற்கு மனோபாலா மன்னிப்பு கேட்டு...

வெப் தொடர்களில் நடிக்கும் வடிவேலு – முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை.!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் சில காரணங்களுக்காக 2 வருடங்கள் திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை. இருந்தபோதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குறையவே இல்லை. தற்போது அவர் அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடிவேலு மேலும் வடிவேலு இம்சை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img