Thursday, May 2, 2024

22 carat gold rate in chennai

37 ஆயிரம் ரூபாய்க்கு கீழே சென்ற தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 800 ரூபாய்க்கு மேல் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்றும் அதிரடியாக சரிந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37 ஆயிரம் ரூபாய்க்கு கீழே சென்றுள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நகை வியாபாரம் அதிகரித்து உள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய விலை: கொரோனா பாதிப்பு...

அதிரடி விலை குறைப்பில் தங்கம் – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!!

சென்னையில் கடந்த வாரத்தில் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை வர்த்தகத்தின் முதல் நாளான இன்று அதிரடியாக குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 38 ஆயிரம் ரூபாயாக சரிந்துள்ளது. இதனால் நகை வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய நிலவரம்: கொரோனா...

மீண்டும் 39 ஆயிரம் ரூபாயை கடந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை – ஒரே நாளில் கிடுகிடு உயர்வு!!

சென்னையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை, கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 39 ஆயிரம் ரூபாயை தாண்டி உச்சத்திற்கு சென்றுள்ளது. இன்றைய விலை: கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் பங்குச்சந்தையில்...

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது பொதுமக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தற்போது பண்டிகை காலமும் நெருங்கி வருவதால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்து வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய நிலவரம்: கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ரியல்...

‘காலையில் சரிவு, மாலையில் உயர்வு’ – பொதுமக்களை குழப்பும் தங்கத்தின் விலை!!

தமிழகத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே சிறிது சிறிதாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்றைய மாலை நிலவரப்படி சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் விளைவாக ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 38 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளது. இன்றைய நிலவரம்: கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால்...

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் ஷாக்!!

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று அதிகபட்சமாக உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் தங்க விலை மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டி விடுமோ? என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ச்சியான உயர்வு: கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பங்குசந்தை என்றும்...

மகிழ்ச்சியின் உச்சத்தில் நகைப்பிரியர்கள் – அதிரடி விலை குறைப்பில் தங்கம்!!

கடந்த சில நாட்களாக தங்க விலை குறைந்து மக்கள் மனதில் பால் வார்த்தது. இம்மாத தூக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்க விலை இன்றும் அதிரடியாக குறைந்து மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தொடர்ச்சியாக விலை குறைந்து வருவதாலும், பண்டிகை காலம் நெருங்க உள்ளதாலும் மக்கள் நகைக்கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கொரோனா கால...

இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை – அதிரடி விலை உயர்வு!!

கடந்த வாரத்தில் எதிர்பார்க்காத அளவு சரிந்த தங்கத்தின் விலை, வர்த்தகத்தின் முதல் நாளான இன்று மீண்டும் உயரத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் சற்று கவலை அடைந்துள்ளனர். இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் மீண்டும் 38 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளது. இன்றைய நிலவரம்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கடுமையாக...

மகிழ்ச்சி திளைப்பில் இல்லத்தரசிகள் – தாராளமாக குறைந்த தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது. இதனால் நகை வியாபாரம் அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இன்றைய விலை: உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்த கொரோனா வைரஸ், பங்குச் சந்தையையும் விட்டுவைக்கவில்லை. இதனால்...

மகிழ்ச்சி திளைப்பில் நகைப்பிரியர்கள் – அதிரடி விலை குறைப்பில் தங்கம்!!

கொரோனா வைரஸ் தாக்கம் உலக பொருளாதாரத்தில் ஈடு செய்ய முடியாத அளவிற்கு இழப்புகளை ஏற்படுத்தியது. தொற்று அச்சத்தால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் விளைவு பங்குச்சந்தையிலும் எதிரொலிக்க ரியல் எஸ்டேட் போன்ற பிற பங்குகள் தொடர் சரிவை சந்தித்தன. இதனால் பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதன்...
- Advertisement -spot_img

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -spot_img