Wednesday, April 24, 2024

14th ipl

#MIvsCSK ஐபிஎல் போட்டி – வெற்றி முத்திரையை பதிக்க போவது யார்?எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மும்பை vs சென்னை: நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்த தொடரில் களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் இந்த தொடரில் மும்பை அணி...

#MIvsRR ஐபிஎல் போட்டி – வெற்றிக்காக போராடும் இரு அணிகள்!வெல்லப்போவது யார்?

இந்தியாவில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்குகிறது. மும்பை vs ராஜஸ்தான் இந்தியாவில் தற்போது 14வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பல...

#RCBvsRR ஐபிஎல் – ராஜஸ்தான் அணியுடன் மோதும் பெங்களூர் வெற்றியை தொடருமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை மைதானத்தில் நடைபெறுகிறது. பெங்களூர் vs ராஜஸ்தான்: இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் மெகா தொடர். தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்...

#PBKSvsSRH ஐபிஎல் – வெற்றிக்காக போராடும் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள்! வெல்லப்போவது யார்??

ஐபிஎல் தொடரில் இன்று இரு ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. அதில் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மதியம் 3.30 மணி அளவில் தொடங்கவுள்ளது. பஞ்சாப் vs ஐதராபாத்: இந்த தொடரின் முதல் போட்டியிலே 200 ரன்களுக்கு மேல் குவித்து தனது முதல் போட்டியிலே பஞ்சாப் அணி அதிரடி...

#CSKvsKKR ஐபிஎல் போட்டி – வெற்றியை கைப்பற்றுமா சென்னை??

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. சென்னை vs கொல்கத்தா: இந்த தொடரை தோல்வியுடன் தொடங்கி அடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் தனது அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை...

#DCvsRR இரண்டு புதிய கேப்டன்களுக்கு இடையே மோதல் – வெல்லப்போவது யார்? பதட்டத்தில் ரசிகர்கள்!!

இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்தவுள்ளனர். இந்த போட்டி இன்று இரவு மும்பை மைதானத்தில் நடைபெறுகிறது. டெல்லி vs ராஜஸ்தான்: இந்தியாவில் 14வது ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி...

சாதிக்குமா கோஹ்லி&கோ?? ஐதராபாத் அணியுடன் இன்று பல பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி சென்னை மைதானத்தில் நடைபெறுகிறது. பெங்களூர் vs ஐதராபாத்: இந்தியாவில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை இந்த இரு அணிகளும் 18 முறை மோதியுள்ளது....

இன்னைக்கு ஜெயிச்சுருவிங்களா பல்டான்ஸ் – மும்பை, கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை!!

இந்தியாவில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை மைதானத்தில் நடைபெறுகிறது. மும்பை vs கொல்கத்தா: நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்த ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த அணி ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் போட்டியில்...

இவரை எதுக்கு உட்கார வச்சிருக்கீங்க, இவர் இருந்த ஜெயிச்சிருக்கலாம்! ஐதராபாத் அணியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

நேற்று சன்ரைசஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியதில் ஐதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை. தற்போது இதனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஐதராபாத் vs கொல்கத்தா: இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்...

இந்த வருசமும் போச்சா??ஆபத்தில் சிஎஸ்கே அணி! மீட்பாரா தல தோனி!!

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி சொதப்பிய நிலையில் இந்த வருட பல வீரர்களை ஏலத்தில் எடுத்து அதிரடியான கம்பேக்கை சிஎஸ்கே அணி கொடுக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது இந்த வருடத்திலும் சிஎஸ்கே அணிக்கு புதிய பிரச்சனைகள் எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்: இந்தியாவில் புகழ்பெற்ற தொடரான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது....
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img