Saturday, May 18, 2024

யம்மியான “ரைஸ் ஹீர்” – செஞ்சு பாருங்க அசந்து போவீங்க!!

Must Read

ஸ்வீட் என்று சொன்னால் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா?. அப்படி அனைவரும் விரும்பும் ஸ்வீட் ரெசிபி இதோ..அது அனைவரும் விரும்பக்கூடிய ” ரைஸ் ஹீர்” தான்.

தேவையான பொருட்கள்:

  • பாசுமதி அரிசி – 1 கப்
  • சர்க்கரை – 2 கப்
  • ஏலக்காய் பொடி – 2 டீஸ்பூன்
  • முழு கொழுப்புள்ள பால் – 1 லிட்டர்
  • தண்ணீர் – தேவையா அளவு
  • முந்திரி, பிஸ்தா, கிஸ்மிஸ், பாதாம் – விரும்பிய அளவு
  • நெய் – தேவையான அளவு
     

செய்முறை:

  • முதலில், அரிசியை 30 நிமிடங்கள் உர வைக்க வேண்டும், பின் அதனை மிக்ஸில் இல் அரைத்து தனியாக எடுத்து கொள்ளவேண்டும்.
  • பின், ஒரு பாத்திரத்தில், பாலை ஊற்றி நன்றாக அடி பிடிக்காமல் கிண்ட வேண்டும். கொஞ்சம் பால் கொதித்ததும், அதில் அரிசியை எடுத்து போட வேண்டும்.
  • நன்றாக கிண்ட வேண்டும். பின், இதில் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும்.
  • ன்னடராக அரிசி அடி பிடிக்காமல் கிண்டி விட்டு கொள்ளுங்கள்.
  • தனியாக ஒரு கடாயில், நெய் ஊற்றி அதில் எடுத்து வைத்துள்ள பருப்புகளை போட்டு பொன்னிறமாக வரும் வரை வருது, அதனை இந்த பால் கலவையில் சேர்க்க வேண்டும்.
  • இதனை சூடாகவோ அல்லது பிரிட்ஜ் இல் வைத்து சாப்பிடலாம்.
    யம்மியான “ரைஸ் ஹீர்” ஸ்வீட் ரெடி!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மும்பை அணி  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -