Wednesday, May 1, 2024

கை கால்களில் உள்ள கருமையை போக்க ஈஸியான டிப்ஸ் இதோ!!

Must Read

நம்மில் சிலருக்கு கை, கால் முட்டிகளில் கருமை இருக்கும் அதனை எப்படி போக்குவது என்று பலருக்கும் தெரியாது. அதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து இந்த பிரச்னையை தீர்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

சர்க்கரை – 1 ஸ்பூன்

தேன் – 1 ஸ்பூன்

செய்முறை:

  • முதலில், ஒரு சுத்தமான பாத்திரத்தில் இந்த அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.
  • பின், இதனை கருமை உள்ள இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். இதற்கு முதலில், கருமை உள்ள இடங்களை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளுங்கள்.
  • இந்த கலவையை அப்ளை செய்து ஒரு 15 நிமிடங்கள் விட்டு விடுங்கள்.
  • பின், குளிர்ந்த நீரில் கல்வி வேதா வேண்டும்.
  • இதனை தொடர்ந்து 1 வாரம் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -