Tuesday, May 7, 2024

சுவையான, சூப்பரான ஆம்லேட் குழம்பு – ட்ரை பண்ணி பாருங்க!!

Must Read

முட்டையை வைத்து நாம் இதுவரை ஆம்லேட், கட்லெட், கலக்கி, பொரியல் என நிறைய டிஷ் செய்துள்ளோம். இப்பொது ஆம்லேட் குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

egg gravy ingredients
egg gravy ingredients

முட்டை 4, பெரிய வெங்காயம் 3, பட்டை கிராம்பு, தக்காளி 2, பச்சைமிளகாய் 2. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி , மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி , தேங்காய் அரைமூடி, மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி, மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு.

செய்முறை

முதலில் ஒரு பௌலில் முட்டை சேர்த்து அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சிறிது சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இப்பொது இதனை தோசைக்கல்லில் ஊற்றி ஆம்லேட் செய்துகொள்ளவும். அதை சதுரமாக வெட்டி எடுத்துவைத்துக்கொள்ளவும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

egg gravy ingredients
egg gravy ingredients

ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சேர்த்து பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன்பின் தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். தேங்காயில் பால் எடுத்து அதில் ஊற்றவும். பின்பு கொதி வந்ததும் ஆம்லேடை அதில் சேர்த்து கெட்டிப்பதத்திற்கு வந்ததும் இறக்கி பரிமாறவும். இப்பொழுது ஆம்லேட் குழம்பு தயார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -