Saturday, May 18, 2024

கேசுவலாக போஸ் கொடுத்த ரைசா – மயக்கத்தில் ரசிகர்கள்!!

Must Read

ரசிகர்களின் கனவு கன்னியான நடிகை ரைசா இந்த பொதுமுடக்கத்தில் ஹாட்டான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

நடிகை ரைசா:

ரைசா கடந்த 2017 ஆம் ஆண்டு நடத்த ஒரு தனியார் தொலைக்காட்சியில் “பிக் பாஸ்” என்ற நிகழ்ச்சிக்கு பின் தான் அனைவர் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டார். அதன் பின் “பியார் பிரேமா காதல்” படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தார்.

raisa wilson hot pic
raisa wilson hot pic

ரசிகர்களின் “அமுல் பேபி” தான் ரைசா. கொஞ்சும் விழிகள், பார்க்க தூண்டும் அழகு என்று இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

புதிய பட ஒப்பந்தங்கள்:

தற்போது இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். கூடுதலாக இவர் நடித்து தற்போது FIR டீஸர் தற்போது வரை 3 மில்லியன் வியூஸ் கடந்துள்ளது. இவர் தற்போது ஒரு ஹாட்டான போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அது அனைவர் மத்தியிலும் வெகுவாக கவரப்பட்டு உள்ளது. யதார்த்தமாக இருக்கும் அந்த போட்டோ அனைவரையும் மயக்கி உள்ளது. ரொம்பவே கேசுவலாக கேமராவை கழுத்தில் மாட்டியபடி இருக்கும் அந்த போட்டோ ரசிக்கும்படி உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -