Tuesday, May 7, 2024

விளையாட்டு

உலக கோப்பை 2023: சுருண்டது நடப்பு சாம்பியன்…, 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அசத்தல் வெற்றி!!

ஐசிசி உலக கோப்பை 2023 தொடர் மிக சிறப்பாக அரங்கேறி வருகிறது. இத்தொடரின் 25வது லீக் போட்டியில் இங்கிலாந்து , இலங்கை அணிகள் மோதினர். இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து விளையாடிய இலங்கை அணி பொறுப்பாக விளையாடி 160 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில்...

உலக கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேற யாருக்கு அதிக வாய்ப்பு…, வெளியான புள்ளிப் பட்டியல் இதோ!!

ஒருநாள் உலக கோப்பை தொடரானது இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சர்வதேச அளவிலான 10 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், அனைத்து அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இந்த போட்டிகளின் வெற்றி தோல்விகள் அடிப்படையில், தற்போது...

ஐபிஎல் 2024: வீரர்களுக்கான ஏலம் இங்கு, இந்த தேதியில் தான் நடைபெறும்?? வெளியான முக்கிய தகவல்!!

இந்தியாவில் மிகவும் பிரபலமான உள்ளூர் தொடரான ஐபிஎல் இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளனர். இதற்கிடையில், ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இந்தியாவில் நடைபெறாது என தகவல்கள்...

அதிரடி சதங்களை குவிக்கும் சர்வதேச ACTIVE வீரர்கள்…, டாப் 5 பட்டியல் இதோ!!

உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் மோதும் லீக் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் நட்சித்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் சதம் அடித்து அசத்தினார். தற்போது இந்த பதிவில்...

தீவிர பயிற்சியில் இந்திய வீரர்.. வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி.!

இந்திய அணியானது 2023 ODI உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில், தற்போது வரை ஆடிய 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் உலக கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர் தான் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்னான சஞ்சு சாம்சன்....

எப்பா என்ன வேகம்…, உலகக் கோப்பையில் வரலாற்று சாதனைப் படைத்த ஆஸ்திரேலிய நட்சத்திரம்!!

ஐசிசி உலக கோப்பை 2023 தொடரானது கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில் ஆஸ்திரேலிய , நெதர்லாந்து அணிகள் மோதினர். இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய 399 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி பொறுப்பாக விளையாடமல் 90...

உலக கோப்பை 2023: அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்திய வீரர்கள்…, ஆனா இவருக்கு தான் அணியில் இடம் கிடைக்குமானு தெரியல??

சர்வதேச இந்திய அணியானது தற்போது ஒரு நாள் உலக கோப்பை தொடரில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடரை பொறுத்த வரையில் இதுவரை இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளையும் வென்று புள்ளிப்பட்டியலில் +1.353 ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் வரும் அக்டோபர்...

SMAT டிராபி 2023: உத்தரபிரதேசம் சூப்பர் வெற்றி.. புவனேஷ்வர் குமார் ருத்ர தாண்டவம்.!

சையத் முஷ்டாக் அலி டிராபி 2023 T20 தொடர் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முக்கிய ஆட்டத்தில் கர்நாடகா, உத்தரபிரதேசம் அணிகள் மல்லுகட்டின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி 20 ஓவர்களில்4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. Enewz Tamil...

உலக கோப்பையை நேரில் காண வருவோர்க்கு இதெல்லாம் இலவசம்…, கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முழுவதும், இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு நடைபெற்று வருவதால் உள்ளூர் ரசிகர்கள் பலர், போட்டி போட்டு கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி நேரடியாக...

ஐசிசி தரவரிசை வெளியீடு: 2வது இடத்தில் ஷுப்மன் கில்.. விராட், ரோஹித் நிலை என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC அவ்வப்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் இந்திய வீரர் ஷுப்மன் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி...
- Advertisement -

Latest News

அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் என்ன?? வெளியான மாஸ் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் சுந்தர் சி. இவரது படைப்பில் நடிகை தமன்னா, ராஷி கண்ணா போன்ற...
- Advertisement -