தீவிர பயிற்சியில் இந்திய வீரர்.. வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி.!

0
தீவிர பயிற்சியில் இந்திய வீரர்.. வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி.!
தீவிர பயிற்சியில் இந்திய வீரர்.. வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி.!

இந்திய அணியானது 2023 ODI உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில், தற்போது வரை ஆடிய 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் உலக கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர் தான் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்னான சஞ்சு சாம்சன். ஆனால் இவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் இன்ஸ்டா கிராமில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அதில் அவர் உடற்பயிற்சி கூடத்தில் நிற்கும் புகைப்படத்தை இணைத்துள்ளார். இவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் எப்போது சஞ்சு சாம்சன் புகைப்படம் வெளியாகினாலும் அவரது ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

எப்பா என்ன வேகம்…, உலகக் கோப்பையில் வரலாற்று சாதனைப் படைத்த ஆஸ்திரேலிய நட்சத்திரம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here