எப்பா என்ன வேகம்…, உலகக் கோப்பையில் வரலாற்று சாதனைப் படைத்த ஆஸ்திரேலிய நட்சத்திரம்!!

0
எப்பா என்ன வேகம்..., உலகக் கோப்பையில் வரலாற்று சாதனைப் படைத்த ஆஸ்திரேலிய நட்சத்திரம்!!
எப்பா என்ன வேகம்..., உலகக் கோப்பையில் வரலாற்று சாதனைப் படைத்த ஆஸ்திரேலிய நட்சத்திரம்!!

ஐசிசி உலக கோப்பை 2023 தொடரானது கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில் ஆஸ்திரேலிய , நெதர்லாந்து அணிகள் மோதினர். இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய 399 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி பொறுப்பாக விளையாடமல் 90 ரன்கள் மட்டுமே அடித்து 399 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Enewz Tamil WhatsApp Channel 

முன்னதாக இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிளென் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடி அசத்தினார். குறிப்பாக 44 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரி, 8 சிக்ஸர் உட்பட 106 ரன்கள் விளாசினார். இதனால் சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார். அதாவது ODI உலக கோப்பை வரலாற்றில் அதிவேக (40 பந்துகள்) சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் எய்டன் மார்க்ரம் 49 பந்துக்களில் சதம் எடுத்துருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ODI உலகக் கோப்பையில் கிளென் மேக்ஸ்வெல்:

இன்னிங்ஸ் – 21
ரன்கள் – 656
சராசரி – 38.58
ஸ்ட்ரைக் ரேட் – 162.37
50s/100s – 2/2
4s/6s – 68/31

உலக கோப்பை 2023: அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்திய வீரர்கள்…, ஆனா இவருக்கு தான் அணியில் இடம் கிடைக்குமானு தெரியல??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here