உச்சத்தை தொட்ட சின்ன வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

0
உச்சத்தை தொட்ட சின்ன வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவா?? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!
உச்சத்தை தொட்ட சின்ன வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவா?? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

தமிழகத்தை பொறுத்த வரையில், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளை அடிப்படையாக கொண்டு தான் அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் தக்காளியின் விளைச்சல் குறைவாக இருந்த காரணத்தினால் அதன் விலை கிலோ ரூ. 200 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, தக்காளியின் விளைச்சல் அதிகரிக்கவே அதன் விலை குறைய தொடங்கி உள்ளது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்து மிக குறைய தொடங்கி உள்ளதால் அதன் விலை எகிறி வருகிறது. சென்னை கோயம்பேட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 120
தக்காளி 22
பெரிய வெங்காயம் 22
பூண்டு 180
இஞ்சி 230
பீன்ஸ் 90
பீட்ரூட் 40
கேரட் 35
உருளைக்கிழங்கு 32
தேங்காய் 32
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 90

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., மாணவர்கள் குஷி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here