உலக கோப்பை 2023: சுருண்டது நடப்பு சாம்பியன்…, 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அசத்தல் வெற்றி!!

0
உலக கோப்பை 2023: சுருண்டது நடப்பு சாம்பியன்..., 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அசத்தல் வெற்றி!!
உலக கோப்பை 2023: சுருண்டது நடப்பு சாம்பியன்..., 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அசத்தல் வெற்றி!!

ஐசிசி உலக கோப்பை 2023 தொடர் மிக சிறப்பாக அரங்கேறி வருகிறது. இத்தொடரின் 25வது லீக் போட்டியில் இங்கிலாந்து , இலங்கை அணிகள் மோதினர். இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து விளையாடிய இலங்கை அணி பொறுப்பாக விளையாடி 160 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Enewz Tamil WhatsApp Channel 

இதன் மூலம் இலங்கை அணி தனது வரலாற்று சாதனையை தக்கவைத்துக்கொண்டது. அதாவது உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது. இதனால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதுவரை ஆடிய 5 போட்டிகளில் இங்கிலாந்து அணி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேற யாருக்கு அதிக வாய்ப்பு…, வெளியான புள்ளிப் பட்டியல் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here