தமிழகத்தில் எகிறும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவே இப்ப எவ்வளவுக்கு விற்குது தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் எகிறும் காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவே இப்ப எவ்வளவுக்கு விற்குது தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் எகிறும் காய்கறிகளின் விலை..., ஒரு கிலோவே இப்ப எவ்வளவுக்கு விற்குது தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, காய்கறிகளின் விளைச்சல் சற்று ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. இதனால், காய்கறிகளின் விலையும் மாற்றம் அடைந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்தே அன்றைய விலையை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில், தற்போது சின்ன வெங்காயத்தின் விளைச்சல் சற்று குறைந்திருப்பதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதையடுத்து, சென்னை கோயம்பேட்டில் விற்பனையாகும் இன்றைய காய்கறிகளின் விலை குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 100
தக்காளி 30
பெரிய வெங்காயம் 22
பூண்டு 180
இஞ்சி 210
பீன்ஸ் 100
பீட்ரூட் 40
கேரட் 35
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 32
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 80

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here