அதிரடி சதங்களை குவிக்கும் சர்வதேச ACTIVE வீரர்கள்…, டாப் 5 பட்டியல் இதோ!!

0
அதிரடி சதங்களை குவிக்கும் சர்வதேச ACTIVE வீரர்கள்..., டாப் 5 பட்டியல் இதோ!!
அதிரடி சதங்களை குவிக்கும் சர்வதேச ACTIVE வீரர்கள்..., டாப் 5 பட்டியல் இதோ!!

உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் மோதும் லீக் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் நட்சித்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் சதம் அடித்து அசத்தினார். தற்போது இந்த பதிவில் அதிக சர்வதேச சதங்கள் அடித்த TOP 5 நடப்பு வீரர்களை பற்றி காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

இதில், இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி (78* சதங்கள்) முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (48 சதங்கள்), இங்கிலாந்தின் ஜோ ரூட் (46 சதங்கள்), இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மா (45 சதங்கள் ) மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (44 சதங்கள்) என அடுத்த 4 இடங்களை பிடித்துள்ளனர்.

தீவிர பயிற்சியில் இந்திய வீரர்.. வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here