Saturday, May 4, 2024

விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான்…, உலக கோப்பையால் நிகழ்ந்த வரலாறு!!

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 3) ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதினர். இதில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிபட்டியலில் 5வது இடத்திற்கும் முன்னேறி இருக்கிறது. இதைத்தொடர்ந்து...

உலக கோப்பையில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா…, மாற்று வீரர் யார் தெரியுமா?? வெளியான முக்கிய தகவல்!!

ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா தனது இடது கணுக்காலில் காயம் அடைந்தார். இவரது காயத்தை மருத்துவ குழு ஸ்கேன்...

உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எது?? வெளியான புள்ளி பட்டியல் இதோ!!

இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடரில், பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், புள்ளிப் பட்டியலில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 7 போட்டிகளையும் வென்று...

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த புது நட்சத்திரம்…, அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்!!

இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் சர்வதேச அளவிலான 10 அணிகளை மையமாக கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 17வது சீசன் குறித்த அப்டேட்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. அதாவது, ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலமானது துபாயில் நடைபெற இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. வாகன...

10 ஆண்டுகள் கனவை நினைவாகிய கிரிக்கெட் அணி…, கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!!

இந்தியாவில் தற்போது ஒருநாள் உலக கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க, அடுத்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நேபாளம், UAE, மலேசியா உள்ளிட்ட 8 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றுகள் முடிவில், UAE, நேபாளம்,...

உலக கோப்பையில் இருந்து நட்சத்திர வீரர் திடீர் விலகல்.. வெளியான ஷாக் அப்டேட்!

ஐசிசி 2023 உலக கோப்பை தொடர் 10 அணிகளுக்கு இடையை மிக விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில் நியூசிலாந்து அணியை பொறுத்தவரை விளையாடிய 7 ஆட்டங்களில் 4ல் வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. தற்போது நியூசிலாந்து அணி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. Enewz Tamil WhatsApp Channel  அதாவது காயம் காரணமாக...

உலக கோப்பை 2023: ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா?? வரலாற்றில் இடம் பிடித்த விராட் கோலி!!

2023 உலக கோப்பை தொடர் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 2) இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதினர். பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கும் இந்திய அணி தகுதி...

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா…, உலக கோப்பையில் சாதனைகளை குவித்து அசத்தல்!!

ஒருநாள் உலக கோப்பை தொடரில், இந்திய அணியானது நேற்று (நவம்பர் 2) இலங்கை அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய...

உலக கோப்பை IND vs SL 2023: 357 ரன்களை குவித்த இந்தியா…, விராட், கில், ஸ்ரேயாஸ் அரை சதம் விளாசல்!!

சர்வதேச இந்திய அணியானது, உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணியை எதிர்த்து மும்பை வான்கடே மைதானத்தில் போட்டியிட்டு வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார். தமிழக மகளிர்களே…, இதற்கான...

மும்பையில் விறுவிறுப்பாக அரங்கேறும் IND vs SL போட்டி…, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கிரிக்கெட் வாரியம்!!

இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு ஒருநாள் உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இன்று (நவம்பர் 2) இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் மும்பை வான்கடே போட்டியிட்டு வருகிறது. Enewz Tamil WhatsApp Channel  இந்த போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு மும்பை கிரிக்கெட்...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -