உலக கோப்பை 2023: ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா?? வரலாற்றில் இடம் பிடித்த விராட் கோலி!!

0
உலக கோப்பை 2023: ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா?? வரலாற்றில் இடம் பிடித்த விராட் கோலி!!
உலக கோப்பை 2023: ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா?? வரலாற்றில் இடம் பிடித்த விராட் கோலி!!

2023 உலக கோப்பை தொடர் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 2) இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதினர். பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கும் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சித்திர வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி 7 சாதனைகளை படைத்து அசத்தி உள்ளார். அதாவது இந்த போட்டியில் 88 ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பையில் அதிக அரை சதம் அடித்த ஓப்பனர் அல்லாதவர் என்ற பெருமையை பெற்றார்.

Enewz Tamil WhatsApp Channel 

விராட் கோலியின் சாதனைகள் :

  • ஆசியாவில் அதிவேக 8000 ODI ரன்கள்.
  • ஒரு காலண்டர் ஆண்டில் பெரும்பாலான நேரங்களில் 1000+ ODI ரன்கள்.
  • 2023 இல் ODIகளில் 1000 ரன்கள்.
  • 4000 சர்வதேச ரன்கள் vs இலங்கை.
  • இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள்.
  • உலக கோப்பையில் 50+ ரன்கள் 2வது இடம்.
  • உலக கோப்பையில் 50+ ரன்கள் ஓப்பனர் அல்லாதவர்.

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா…, உலக கோப்பையில் சாதனைகளை குவித்து அசத்தல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here