தமிழக மக்களே., “டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்” ஆவணம் வெளியீடு., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

0
தமிழக மக்களே.,
தமிழக மக்களே., "டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்" ஆவணம் வெளியீடு., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (நவ.2) சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பவியல் துறை மானிய கோரிக்கையில் “தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்” ஆவணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதன்மூலம் அரசு அலுவலகங்களில் கணினி மயமாக்கல், மக்களின் கருத்துக்களுக்கு விரைவாக பதிலளிப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழகத்தில் எகிறும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ வெங்காயம் எவ்வளவு தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here