10 ஆண்டுகள் கனவை நினைவாகிய கிரிக்கெட் அணி…, கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!!

0
10 ஆண்டுகள் கனவை நினைவாகிய கிரிக்கெட் அணி..., கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!!
10 ஆண்டுகள் கனவை நினைவாகிய கிரிக்கெட் அணி..., கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!!

இந்தியாவில் தற்போது ஒருநாள் உலக கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க, அடுத்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நேபாளம், UAE, மலேசியா உள்ளிட்ட 8 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றுகள் முடிவில், UAE, நேபாளம், ஓமன் மற்றும் பஹ்ரைன் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இன்று நடைபெற்ற இந்த அரையிறுதி போட்டியில், UAE அணியை எதிர்த்து நேபாள அணி மோதியது. இதில், முதலில் பேட்டிங் செய்த UAE அணி 20 ஓவர் முடிவில் 134 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய நேபாள அணி 17.1 ஓவரிலேயே 135 ரன்கள் குவித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், அடுத்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளதால், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றன.

உலக கோப்பையில் இருந்து நட்சத்திர வீரர் திடீர் விலகல்.. வெளியான ஷாக் அப்டேட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here