உலக கோப்பையில் இருந்து நட்சத்திர வீரர் திடீர் விலகல்.. வெளியான ஷாக் அப்டேட்!

0
உலக கோப்பையில் இருந்து நட்சத்திர வீரர் திடீர் விலகல்.. வெளியான ஷாக் அப்டேட்!
உலக கோப்பையில் இருந்து நட்சத்திர வீரர் திடீர் விலகல்.. வெளியான ஷாக் அப்டேட்!

ஐசிசி 2023 உலக கோப்பை தொடர் 10 அணிகளுக்கு இடையை மிக விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில் நியூசிலாந்து அணியை பொறுத்தவரை விளையாடிய 7 ஆட்டங்களில் 4ல் வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. தற்போது நியூசிலாந்து அணி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் நட்சித்திர பவுலர் மாட் ஹென்றி இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக கைல் ஜேமிசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது அந்த அணிக்கு பின்னடைவாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை 2023: ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா?? வரலாற்றில் இடம் பிடித்த விராட் கோலி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here