சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான்…, உலக கோப்பையால் நிகழ்ந்த வரலாறு!!

0
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான்..., உலக கோப்பையால் நிகழ்ந்த வரலாறு!!
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான்..., உலக கோப்பையால் நிகழ்ந்த வரலாறு!!

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 3) ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதினர். இதில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிபட்டியலில் 5வது இடத்திற்கும் முன்னேறி இருக்கிறது. இதைத்தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபிக்கு முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான்:

  • இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து & வங்கதேசத்தை விட ஆப்கானிஸ்தான் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது.
  • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் ஆப்கானிஸ்தான் அதிக வெற்றி பெற்றது.
  • புள்ளிகள் அட்டவணையில் 5வது இடத்தில் ஆப்கானிஸ்தான்.

உலக கோப்பையில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா…, மாற்று வீரர் யார் தெரியுமா?? வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here