ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த புது நட்சத்திரம்…, அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்!!

0
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த புது நட்சத்திரம்..., அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்!!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த புது நட்சத்திரம்..., அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்!!
இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் சர்வதேச அளவிலான 10 அணிகளை மையமாக கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 17வது சீசன் குறித்த அப்டேட்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. அதாவது, ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலமானது துபாயில் நடைபெற இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும், வீரர்களுக்கான ஏலத்தை வரும் டிசம்பர் 18 அல்லது 19 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய மேற்கிந்திய தீவுகளின் ஆல்ரவுண்டர் ரோமாரியோ ஷெப்பர்டை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு பகுதியாக இணைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here