
இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு ஒருநாள் உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இன்று (நவம்பர் 2) இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் மும்பை வான்கடே போட்டியிட்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு மும்பை கிரிக்கெட் வாரியமானது சில சிறப்பு ஏற்பாடுகளை செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இதன்படி, போட்டியை நேரில் காண வந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக பாப்கார்னும், குளிர்பானமும் வழங்கியுள்ளது.