Friday, May 3, 2024

விளையாட்டு

ஊழல் தடுப்பு விதிகளை மீறிய கிரிக்கெட் வீரர்…, 6 ஆண்டுகள் விளையாட தடை விதித்த ஐசிசி!!

சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலக கோப்பை தொடரில், சர்வதேச அணியான வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறும் வாய்ப்பை தவறவிட்டது. உலக கோப்பை தொடரே நடந்து முடிந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமாகவே இருந்தது. இந்நிலையில், 2012, 2016-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலக கோப்பை வெல்ல...

மறக்குமா நெஞ்சம்.. மன சோகத்தில் இந்திய வீரர்.., வைரலாகும் இன்ஸ்டா பதிவு.!

கடந்த 2 மாதங்களாக இந்திய ஆடவர் அணியானது 2023 ODI உலக கோப்பை தொடரில் விளையாடி வந்தனர். இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து கோப்பையை நழுவவிட்டது. இது ஒரு பக்கம் இருந்தாலும் முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். Enewz Tamil WhatsApp Channel  இந்த நிலையில் இந்திய வீரர் கே.எல்.ராகுல்...

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்?? உலக கோப்பை தோல்வியால் பிசிசிஐ அதிரடி!!

கடந்த 10 ஆண்டுகளாகவே இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரு தரப்பு போன்ற தொடர்களை வென்று அசத்தினாலும், ஐசிசி நடத்தும் பெரிய தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு, புதிய பயிற்சியாளரை பிசிசிஐ நியமிக்க உள்ளதாக தகவல்கள் உலா வந்துள்ளது. அதாவது, தற்போது நடக்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20...

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்.. இந்தியாவின் ஸ்டார் வீரர் அதிர்ச்சி தோல்வி.!

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் 2023 தொடர் கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷ்யா சென் சீனாவின் ஷி யுகியை எதிர்த்து போட்டியிட்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஷி யுகி, முதல் செட்டை...

கிரிக்கெட் போட்டிகளுக்கான தூதராக பிரபல நடிகை நியமனம்.. வெளியான முக்கிய தகவல்.!

2023 ஆம் ஆண்டில் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முக்கிய நபராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு சினிமா மட்டுமின்றி கிரிக்கெட் மீதும் ஈடுபாடு அதிகம். இந்த நிலையில் இவர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷை...

IND vs AUS 2023: முதல் T20 போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வெளியானது வானிலை அறிக்கை.!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது T20 போட்டி டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு நடக்கிறது. இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி ஆட்டத்தின் போது மழை குறுக்கிடாது என தகவல்...

T20 உலக கோப்பைக்கு தயாராகும் இந்தியா…, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

சர்வதேச இந்திய அணியானது, இன்று (நவம்பர் 23) முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு அணி வீரர்களை தயார்படுத்தும் நோக்குடன் இந்த தொடரை இரு அணிகளும் விளையாட உள்ளன. இதனால், இந்த தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் தங்களது...

IND vs SA டெஸ்ட் தொடர்: முழு நேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக உருவெடுக்கும் நட்சத்திர வீரர்..?

சமீபத்தில் இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2023 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது . இதற்கு அடுத்ததாக இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் வரும் டிசம்பர் 3...

ஐசிசி தரவரிசை வெளியீடு…, ஒருநாள் வடிவில் டாப் 10ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!!

ஐசிசியானது மூன்று வடிவ தொடரிலும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப தரவரிசைப் பட்டியலை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. சமீபத்தில் ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடர் நடந்து முடிந்துள்ளதை அடுத்து, இதன் தரவரிசையில் அதிக மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது, ஒருநாள் தொடரின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் சுப்மன் கில் தொடர்ந்து 826 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில்...

T20 போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்படுகிறார்களா சீனியர் வீரர்கள்.? புதிய திட்டத்தில் BCCI..!

இந்திய அணியில் புதிய மாற்றங்களை கொண்டு வர BCCI நிர்வாகம் கடந்த 6 மாதகளாகவே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை T20 போட்டிகளில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Enewz Tamil...
- Advertisement -

Latest News

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் உள்ளே!!

ஒவ்வொரு மாநிலத்திலும் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தான், அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று (மே 3) சென்னை...
- Advertisement -