கிரிக்கெட் போட்டிகளுக்கான தூதராக பிரபல நடிகை நியமனம்.. வெளியான முக்கிய தகவல்.!

0
கிரிக்கெட் போட்டிகளுக்கான தூதராக பிரபல நடிகை நியமனம்.. வெளியான முக்கிய தகவல்.!
கிரிக்கெட் போட்டிகளுக்கான தூதராக பிரபல நடிகை நியமனம்.. வெளியான முக்கிய தகவல்.!

2023 ஆம் ஆண்டில் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முக்கிய நபராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு சினிமா மட்டுமின்றி கிரிக்கெட் மீதும் ஈடுபாடு அதிகம். இந்த நிலையில் இவர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷை நியமனம் செய்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

சமீபத்தில் நடைபெற்ற கேரளா கிரிக்கெட் சங்கம் நிகழ்வில், நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா T20 போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையும் தொடங்கி வைத்தார் கீர்த்தி சுரேஷ்.

IND vs AUS 2023: முதல் T20 போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வெளியானது வானிலை அறிக்கை.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here