IND vs AUS 2023: முதல் T20 போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வெளியானது வானிலை அறிக்கை.!

0
IND vs AUS 2023: முதல் T20 போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வெளியானது வானிலை அறிக்கை.!
IND vs AUS 2023: முதல் T20 போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வெளியானது வானிலை அறிக்கை.!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது T20 போட்டி டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு நடக்கிறது. இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி ஆட்டத்தின் போது மழை குறுக்கிடாது என தகவல் வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில், அதிகபட்ச வெப்பநிலை 28 C மற்றும் குறைந்தபட்சம் 14 C என்று வானிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். மேலும் 22 கிமீ / 11 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டி நடைபெறும் பொழுது மழை அச்சுறுத்தல் இருக்காது என தெரியவந்துள்ளது. எனவே இன்றைய போட்டி முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

T20 உலக கோப்பைக்கு தயாராகும் இந்தியா…, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here