உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்திய அணி குறித்து ஹர்பஜன் சிங் விமர்சனம்.. முழு விவரம் உள்ளே!!

0
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்திய அணி குறித்து ஹர்பஜன் சிங் விமர்சனம்.. முழு விவரம் உள்ளே!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கு அடுத்தபடியாக வரும் ஜூன் 2ம் தேதி முதல் T20 உலக கோப்பை தொடர் அரங்கேற உள்ளது.  தற்போது இத்தொடர்கான இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலுக்கு  எண்டு.., அதிகாரபூர்வ  தகவலால்  மக்கள் அதிர்ச்சி!!

அதாவது டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வு நன்றாக உள்ளது. ஆனால், என்னைப் பொறுத்தவரை அணியில் இன்னும் ஒரு வேக பந்துவீச்சாளர் தேவை, 4  ஸ்பின்னர்கள் தேவையில்லை. 3 பேர் போதுமானது, மேலும் ரிங்கு சிங் கண்டிப்பாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். 20 பந்துகளில் 60 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைக்கும் திறன் படைத்தவர் ரிங்கு சிங் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here