தமிழகத்தில் மீண்டும் உயரும் சின்ன வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோ இப்போ எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??

0
தமிழகத்தில் மீண்டும் உயரும் சின்ன வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோ இப்போ எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??
தமிழகத்தில் மீண்டும் உயரும் சின்ன வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோ இப்போ எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருவதால், காய்கறிகளின் சாகுபடியானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால், அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறையவே அதன் விலை தாறுமாறாக எகிறி வருகிறது. தீபாவளிக்கு முன் வரை தக்காளி, சின்ன வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை உயர, சமீபத்தில் குறைந்தது. ஆனால், தற்போது மீண்டும் அதன் விலை அதிகரித்துள்ளது. இன்று (நவம்பர் 23) கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 95
தக்காளி 40
பெரிய வெங்காயம் 55
பூண்டு 169
இஞ்சி 240
பீன்ஸ் 70
பீட்ரூட் 35
கேரட் 35
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 36
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 70
கத்திரிக்காய் 30

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here